சேலம்

சேலத்தில்தாய்கோ வங்கியில் ரூ.94 லட்சம் மோசடி வழக்கில் 3 பேர் கைது

சேலத்தில்தாய்கோ வங்கியில் ரூ.94 லட்சம் மோசடி வழக்கில் 3 பேர் கைது

சேலம்சேலம் 4 ரோடு அருகே தாய்கோ வங்கி உள்ளது. இந்த வங்கியில் 2010-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.94 லட்சம் மோசடி...
6 Aug 2023 1:07 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கானஇரண்டாம் கட்ட பதிவு முகாம் தொடக்கம்இதுவரை 4.2 லட்சம் பெண்கள் பதிவு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கானஇரண்டாம் கட்ட பதிவு முகாம் தொடக்கம்இதுவரை 4.2 லட்சம் பெண்கள் பதிவு

சேலம்சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான இரண்டாம் கட்ட பதிவு செய்யும் முகாம் நேற்று தொடங்கியது. இதுவரை 4.2 லட்சம் பெண்கள்...
6 Aug 2023 1:05 AM IST
சேலம் அரசு ஆஸ்பத்திரிக்குகருக்கலைப்புக்கு வந்த பட்டதாரி பெண் மீது வழக்குபோலீசார் விசாரணை

சேலம் அரசு ஆஸ்பத்திரிக்குகருக்கலைப்புக்கு வந்த பட்டதாரி பெண் மீது வழக்குபோலீசார் விசாரணை

சேலம்சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த 22 வயதுடைய பட்டதாரி இளம்பெண் ஒருவர், அரசு போட்டி தேர்வு எழுதுவதற்காக அந்த பகுதியில் உள்ள மையத்திற்கு படிக்க சென்று...
6 Aug 2023 1:04 AM IST
தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில்530 பேருக்கு பணி நியமன ஆணைகள்கலெக்டர் கார்மேகம் தகவல்

தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில்530 பேருக்கு பணி நியமன ஆணைகள்கலெக்டர் கார்மேகம் தகவல்

சேலம்கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 530 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட...
6 Aug 2023 1:02 AM IST
சேலத்தில் இருந்து ஈரோடு செல்லும்தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வா?அதிகாரிகள் ஆய்வு

சேலத்தில் இருந்து ஈரோடு செல்லும்தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வா?அதிகாரிகள் ஆய்வு

சேலம்சேலத்தில் இருந்து ஈரோடுக்கு இயக்கப்படும் சில தனியார் பஸ்களில் திடீரென கட்டணம் உயர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதாவது, சேலத்தில் இருந்து...
6 Aug 2023 1:01 AM IST
சங்ககிரி அருகேடாரஸ் லாரியுடன் பஞ்சு லோடு எரிந்து சாம்பல்போலீசார் விசாரணை

சங்ககிரி அருகேடாரஸ் லாரியுடன் பஞ்சு லோடு எரிந்து சாம்பல்போலீசார் விசாரணை

சங்ககிரிஓமலூர் அருகே ஜாலிகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 35), டாரஸ் லாரி டிரைவர். இவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கு பஞ்சு...
6 Aug 2023 1:00 AM IST
பெங்களூருவில் இருந்து சேலத்திற்குசரக்கு வேனில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்டிரைவர் கைது

பெங்களூருவில் இருந்து சேலத்திற்குசரக்கு வேனில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்டிரைவர் கைது

ஓமலூா்பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு சரக்கு வேனில் ரகசிய அறை அமைத்து கடத்திய 180 கிலோ குட்கா கடத்தப்பட்டது. அந்த வாகனத்தை ஓமலூர் அருகே போலீசார்...
6 Aug 2023 12:58 AM IST
சேலத்தில்அழகுநிலையத்தில் 24 பவுன் நகை மாயம்போலீசார் விசாரணை

சேலத்தில்அழகுநிலையத்தில் 24 பவுன் நகை மாயம்போலீசார் விசாரணை

சேலம்சேலத்தில் அழகுநிலையத்தில் 24 பவுன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.24 பவுன் நகை மாயம்சேலம் அம்மாபேட்டை குமரன் நகரை...
6 Aug 2023 12:57 AM IST
மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறைதலைமை பொறியாளர் ஆய்வு

மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறைதலைமை பொறியாளர் ஆய்வு

மேட்டூர்தென்மேற்கு பருவமழை தவறிய நிலையில் மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாததால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த...
6 Aug 2023 12:55 AM IST
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 9 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 9 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

மேட்டூர்மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.மேட்டூர் அணைமேட்டூர்...
6 Aug 2023 12:55 AM IST
சேலத்தில் 16 நீதிமன்ற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா:சாதாரண மனிதருக்கும் நீதி கிடைக்க வேண்டும்சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு

சேலத்தில் 16 நீதிமன்ற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா:சாதாரண மனிதருக்கும் நீதி கிடைக்க வேண்டும்சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு

சேலம்சாதாரண மனிதருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று சேலத்தில் நடந்த புதிய நீதிமன்ற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை...
6 Aug 2023 12:49 AM IST
சேலம் அருகேஅரசு பஸ் மோதி இளம்பெண் பலிகணவர் கண் எதிரே சோகம்

சேலம் அருகேஅரசு பஸ் மோதி இளம்பெண் பலிகணவர் கண் எதிரே சோகம்

அன்னதானப்பட்டிசேலம் அருகே அரசு பஸ் மோதி இளம்பெண் உடல் நசுங்கி பலியானார். கணவர் கண் எதிரே இந்த சோகம் நிகழ்ந்தது.சிப்ஸ் வியாபாரம்தர்மபுரி மாவட்டம்,...
6 Aug 2023 12:48 AM IST