சேலம்

கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள்:சேலத்தில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம்உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
சேலம்கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சேலத்தில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் சென்றனர். பின்னர் அவர்கள் கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை...
8 Aug 2023 2:20 AM IST
கொலை வழக்கில் கைதான3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சேலம்சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கோகுல்நாத் (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் கோபிநாதன் (30) மற்றும்...
8 Aug 2023 2:18 AM IST
ஓமலூர் அருகே தாராபுரத்தில்சாலையில் கற்களை வைத்து பொதுமக்கள் போராட்டம்போலீசார் பேச்சுவார்த்தை
ஓமலூர்ஓமலூர் அடுத்த தாராபுரம் பஸ் நிறுத்தம் அருகே ஓமலூர்- சின்ன திருப்பதி சாலையின் இருபுறமும் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த...
8 Aug 2023 2:17 AM IST
மேட்டூர் அருகேகோவிலுக்குள் சென்று வழிபட தடை விதிப்புகலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு
சேலம்மேட்டூர் அருகே கோவிலுக்குள் வழிபாடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் பாதிக்கப்பட்ட 11 குடும்பத்தை சேர்ந்தவர்கள் புகார்...
8 Aug 2023 2:16 AM IST
குடிநீர் வழங்காததை கண்டித்துகாலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
சேலம்காடையாம்பட்டியில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.முற்றுகைசேலம்...
8 Aug 2023 2:14 AM IST
பெண் விவசாயியிடம் ரூ.35 லட்சம் மோசடி:கணவன், மனைவிக்கு 3 ஆண்டு சிறைசேலம் கோர்ட்டில் தீர்ப்பு
சேலம்பெண் விவசாயியிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டு...
8 Aug 2023 2:13 AM IST
தேவூர் அருகே5-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலைபோலீசார் விசாரணை
தேவூர்தேவூர் அருகே 5-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளி மாணவன்தேவூர் அருகே உள்ள மோட்டூர்...
8 Aug 2023 2:12 AM IST
ஜாரி கொண்டலாம்பட்டியில்ஜவுளி கடையில் சேலைகள் திருட்டுவாலிபர் உள்பட 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
கொண்டலாம்பட்டிஜாரி கொண்டலாம்பட்டியில் ஜவுளி கடையில் சேலைகள் திருடிய வாலிபர் உள்பட 4 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர். ஜவுளிக்கடைசேலம் மாவட்டம்...
7 Aug 2023 2:02 AM IST
கடனை அடைப்பதற்காகபஞ்சு லாரிக்கு தீ வைத்த அண்ணன்-தம்பி கைது
சங்ககிரிசங்ககிரி அருகே கடனை அடைப்பதற்காக பஞ்சு லாரிக்கு தீ வைத்து விட்டு நாடகமாடிய அண்ணன்- தம்பியை போலீசார் கைது செய்தனர்.லாரி தீப்பிடித்ததுசேலம்...
7 Aug 2023 2:00 AM IST
வார விடுமுறையையொட்டிமேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மேட்டூர்மேட்டூருக்கு வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதனிடையே நேற்று விடுமுறை என்பதால் காலை முதலே ஏராளமான சுற்றுலா...
7 Aug 2023 1:57 AM IST
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில்ரூ.45 கோடியில் மேம்படுத்தும் பணி தொடக்கம்
சேலம்சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரூ.45 கோடியில் மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.ஜங்ஷன் ரெயில் நிலையம்நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில்...
7 Aug 2023 1:55 AM IST
தந்தை மது குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால்மண்எண்ணெய் குடித்து கல்லூரி மாணவி சாவு
தலைவாசல்தலைவாசல் அருகே தந்தை மது குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால் மண்எண்ணெய் குடித்து கல்லூரி மாணவி இறந்தார்.கல்லூரி மாணவிசேலம் மாவட்டம்...
7 Aug 2023 1:53 AM IST









