சேலம்

சேலம் மணியனூரில்காரில் கடத்திய 472 கிலோ குட்கா பறிமுதல்டிரைவர் உள்பட 2 பேர் கைது
அன்னதானப்பட்டிசேலத்தில் காரில் கடத்தி வந்த 472 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது...
5 Aug 2023 2:03 AM IST
கொண்டலாம்பட்டி மண்டலத்தில்ரூ.2¼ கோடியில் தார் சாலை பணிமேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆய்வு
சேலம் சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம், 46-வது வார்டுக்குட்பட்ட சாமுண்டி தெரு, அம்பலவாணன் சாமி கோவில் தெரு, நரசிங்கபுரம் தெரு ஆகிய...
5 Aug 2023 1:56 AM IST
சேலத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் புகுந்துஅதிகாரிகளுககு கொலை மிரட்டல் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது
சேலம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்....
5 Aug 2023 1:55 AM IST
வீரகனூர் அருகே பரிதாபம்முயல் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி சாவுஉடன் சென்ற நண்பரிடம் விசாரணை
தலைவாசல் வீரகனூர் அருகே முயல் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். முயல் வேட்டைவீரகனூர் அருகே திட்டச்சேரி கிராமத்தை...
5 Aug 2023 1:53 AM IST
தாரமங்கலத்தில்ஆதிபராசக்தி கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்
தாரமங்கலம்தாரமங்கலம் நகராட்சி 1-வது வார்டு கரியபெருமாள் கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள 41 அடி உயர ஓம்சக்தி ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது....
5 Aug 2023 1:52 AM IST
சேலத்தில், இன்றுதனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலம் சேலத்தில், இன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.ஆலோசனை கூட்டம்கருணாநிதி நூற்றாண்டு...
5 Aug 2023 1:50 AM IST
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்குசேலம் ரெயில் நிலையத்தில் வரவேற்பு
சூரமங்கலம் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா சென்னையில் இருந்து நேற்று சென்னை- மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயிலில் இரவு 9.22 மணிக்கு...
5 Aug 2023 1:48 AM IST
சேலம் ரெயில் நிலையத்தில்ரூ.45 கோடியில் மேம்பாட்டு பணிகோட்ட மேலாளர் தகவல்
சூரமங்கலம் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் சேலம் ரெயில் நிலையத்தில் ரூ.45 கோடியில் மேம்பாட்டு பணி நடக்கிறது என்று கோட்ட மேலாளர்...
5 Aug 2023 1:46 AM IST
சேலத்தில் உழவர் சந்தைகளில்தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனைவிலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
சேலம், சேலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆகின. பல நாட்களுக்கு பிறகு விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி...
5 Aug 2023 1:45 AM IST
எடப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.33 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
எடப்பாடி எடப்பாடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனைக்கான பொது ஏலம் நேற்று நடந்தது. ஏலத்தில் ஈரோடு, கோவை, பல்லடம், திருப்பூர்...
5 Aug 2023 1:43 AM IST
அயோத்தியாப்பட்டணம் அருகேபஸ் மீது லாரி மோதல்; 20 பேர் படுகாயம்
அயோத்தியாப்பட்டணம் அயோத்தியாப்பட்டணம் அருகே பஸ் மீது லாரி மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.பஸ் மீது லாரி மோதல்சேலம் மாவட்டம்...
5 Aug 2023 1:42 AM IST
வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில்ரூ.12 லட்சத்தில் நலத்திட்ட பணிகள்வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கருப்பூர்ஓமலூர் ஒன்றியம் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி நெருஞ்சிப்பட்டி பகுதியில் 120 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நடமாடும் ரேஷன் கடை தொடக்க விழா, ரூ.9...
5 Aug 2023 1:39 AM IST









