சேலம்

குட்கா விற்ற மளிகை கடைக்காரர் கைது
சேலம் செவ்வாய்பேட்டையில் குட்கா விற்ற மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
23 Oct 2023 12:15 AM IST
மர்மவிலங்கு கடித்து 20 ஆடுகள் செத்தன
கெங்கவல்லி அருகே மர்மவிலங்கு கடித்து 20 ஆடுகள் செத்தன.
23 Oct 2023 12:15 AM IST
ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
சேலம் கன்னங்குறிச்சி ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.
23 Oct 2023 12:15 AM IST
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் மீது வழக்கு
தம்மம்பட்டியில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
23 Oct 2023 12:15 AM IST
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சேலம் நெய்காரப்பட்டியில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடந்தது.
23 Oct 2023 12:15 AM IST
சேலத்தில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
ஆயுத பூஜையை முன்னிட்டு சேலத்தில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
23 Oct 2023 12:15 AM IST
தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடத்திநாடகம் ஆடுகிறது
`நீட்' தேர்வு விவகாரத்தில் தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடத்தி நாடகம் ஆடுகிறது என சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
23 Oct 2023 12:15 AM IST
சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
23 Oct 2023 12:15 AM IST
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் கண்ணாமூச்சி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
23 Oct 2023 12:15 AM IST
வந்தே பாரத் ரெயில் இயக்கத்தில் நேர மாற்றம்
வந்தே பாரத் ரெயில் இயக்கத்தில் நேர மாற்றத்தை ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்துள்ளது.
22 Oct 2023 12:47 AM IST
அடிப்படை வசதிகள் கேட்ட பொதுமக்களுடன்,அருள் எம்.எல்.ஏ. நேரில் சந்திப்பு
சேலம் குரங்குச்சாவடி அடிப்படை வசதிகள் கேட்ட பொதுமக்களை அருள் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து அதிகாரிகளை அழைத்து சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
22 Oct 2023 12:41 AM IST
பா.ஜனதா கொடியை கிழித்து எறிந்த மர்ம நபர்கள்
ஓமலூர் அருகே பா.ஜனதா கொடியை கிழித்து எறிந்த மர்ம நபர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Oct 2023 12:37 AM IST









