சிவகங்கை

பல கோடி மோசடி வழக்கில் 2 பேர் கைது
காரைக்குடியில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
8 Jun 2023 12:15 AM IST
அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தில் மானியத்துடன் கடன் பெறலாம்
அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் திட்டத்தில் தொழில் தொடங்க 35 சதவீத மானியத்தில் கடன் உதவி பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
7 Jun 2023 12:15 AM IST
சவுமியநாராயண பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச விழா
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற கஜேந்திர மோட்ச விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
7 Jun 2023 12:15 AM IST
குழந்தைகள் மையம் அருகே கொட்டப்படும் குப்பை
குழந்தைகள் மையம் அருகே கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது
7 Jun 2023 12:15 AM IST
2 லட்சம் மரக்கன்றுகள் நட்ட சமூக ஆர்வலருக்கு கலெக்டர் பாராட்டு
2 லட்சம் மரக்கன்றுகள் நட்ட சமூக ஆர்வலருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்
7 Jun 2023 12:15 AM IST
தென்னிந்திய அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி
தென்னிந்திய அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற உள்ளது
7 Jun 2023 12:15 AM IST
பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்.
7 Jun 2023 12:15 AM IST
சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைது
சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைது செய்யப்பட்டார்
7 Jun 2023 12:15 AM IST
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு
நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இடம் சேர்க்கைக்காக பெற்றோர்கள் அரசியல் பிரமுகர்களை சந்தித்து சிபாரிசு கேட்டு வருகின்றனர்.
7 Jun 2023 12:15 AM IST












