சிவகங்கை

மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்
10 May 2023 12:15 AM IST
40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்
10 May 2023 12:15 AM IST
வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
10 May 2023 12:15 AM IST
டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்தது
டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்
10 May 2023 12:15 AM IST
வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர்
வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் காட்சியளித்தார்
10 May 2023 12:15 AM IST
பிளஸ்-2 தேர்வில் 97.26 சதவீதம் தேர்ச்சி மாநில அளவில் சிவகங்கை 6-வது இடம்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் 97.26 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 6-ம் இடத்தை பெற்றுள்ளது.
9 May 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகள் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கைகள், இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளிகள் மின்கலத்தினால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
9 May 2023 12:15 AM IST
பிளஸ்-2 தேர்வில் திருப்புவனம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
பிளஸ்-2 தேர்வில் திருப்புவனம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
9 May 2023 12:15 AM IST
கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம்
காரைக்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
9 May 2023 12:15 AM IST












