சிவகங்கை

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாம் அதிகாரி திடீர் சாவு
சிவகங்கை அருகே இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாம் அதிகாரி திடீரென இறந்தார்.
10 April 2023 12:15 AM IST
மாவட்ட ஆயுதப்படை போலீசில் 25 வாகனங்கள் ஏலம்
மாவட்ட ஆயுதப்படை போலீசில் 25 வாகனங்கள் ஏலம் 20-ந்தேதி நடக்கிறது.
10 April 2023 12:15 AM IST
ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர்.
10 April 2023 12:15 AM IST
செட்டிநாட்டு மாளிகைகளை பாதுகாக்க வேண்டும்-மத்திய கலாசார துறை மந்திரிக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம்
அறிவியல் தொழில்நுட்பத்தோடும், பாரம்பரிய சிறப்புகளோடும் விளங்கும் செட்டிநாட்டு மாளிகைகளை பாதுகாக்க வேண்டும் என மத்திய கலாசார துறை மந்திரிக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
10 April 2023 12:15 AM IST
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும்உபதேசியார்கள், பணியாளர்களுக்கு நல வாரியம்
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணி புரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
10 April 2023 12:15 AM IST
பங்குனி பொங்கல் விழா
சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலம்பட்டியில் பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது.
10 April 2023 12:15 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
10 April 2023 12:15 AM IST
கோவில் பூசாரிகள் நலச்சங்க கூட்டம்
சிவகங்கை மாவட்ட கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் பொறுப்பாளர்கள் கூட்டம் சிவகங்கையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது
10 April 2023 12:15 AM IST
பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
சிவகங்கை மற்றும் காளையார்கோவில் வட்டாரங்களில் பல்வேறு துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
10 April 2023 12:15 AM IST












