சிவகங்கை

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று சூரசம்ஹாரம்
திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
15 Sept 2023 12:30 AM IST
இளையான்குடி அருகே 20-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம்
இளையான்குடி அருகே 20-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
15 Sept 2023 12:15 AM IST
மாவட்டத்தில் யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை கலெக்டர் ஆஷா அஜீத் தகவல்
மாவட்டத்தில் யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை என்று கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்தார்.
15 Sept 2023 12:15 AM IST
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
14 Sept 2023 1:00 AM IST
இளையான்குடியில் மாறநாயனார் குருபூஜை விழா
இளையான்குடியில் மாறநாயனார் குருபூஜை விழா நடைபெற்றது.
14 Sept 2023 1:00 AM IST
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி 19-ந் தேதி சிவகங்கையில் நடக்கிறது
சிவகங்கையில் வருகிற 19-ந்தேதி பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடக்கிறது.
14 Sept 2023 12:45 AM IST
ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி அளித்தார்.
14 Sept 2023 12:45 AM IST
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
14 Sept 2023 12:45 AM IST
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி பகுதியில் டீக்கடையை சூறையாடிய பெண் உள்பட 3 பேர் கைது
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி பகுதியில் டீக்கடையை சூறையாடிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Sept 2023 12:45 AM IST
விநாயகர் சதுர்த்தியையொட்டி அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் கலெக்டர் அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
14 Sept 2023 12:30 AM IST
வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரி தகவல்
வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரி கூறினார்.
14 Sept 2023 12:30 AM IST










