சிவகங்கை

ஆட்டோ தொழிலாளர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம்
காரைக்குடியில் ஆட்டோ தொழிலாளர்களுக்கான இலவச முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது.
11 Sept 2023 12:15 AM IST
மலைநாச்சி அம்மன் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா
எஸ்.புதூர் அருகே செம்மாம்பட்டி கிராமத்தில் உள்ள மலைநாச்சி அம்மன் கோவில் விழாவை முன்னிட்டு புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.
11 Sept 2023 12:15 AM IST
இந்தியா கூட்டணியில் யாரும் செல்லாதபோது ஜி-20 மாநாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றது ஏன்?- சீமான் கேள்வி
இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் யாரும் செல்லாத போது ஜி-20 மாநாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் ஏன் சென்றார் என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
11 Sept 2023 12:15 AM IST
எலும்புக்கூடு கிடந்த விவகாரம்: "குடிபோதையில் தகராறு செய்ததால் கணவரை கொன்று கழிவுநீர் தொட்டிக்குள் வீசினேன்"- 8 ஆண்டுக்கு பின் சிக்கிய பெண் வாக்குமூலம்
தேவகோட்டையில் கழிவுநீர் தொட்டியில் எலும்புக்கூடு கிடந்த விவகாரத்தில் குடிபோதையில் தகராறு செய்ததால் கணவரை கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. 8 ஆண்டுக்கு பின் கைதான பெண் போலீசில் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
11 Sept 2023 12:15 AM IST
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
11 Sept 2023 12:15 AM IST
அரசனூர் பகுதியில் நாளை மின்தடை
அரசனூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
11 Sept 2023 12:15 AM IST
மாட்டு வண்டி பந்தயம்
திருப்பத்தூர் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
10 Sept 2023 12:46 AM IST
திருப்புவனம் வைகை ஆற்றுப்பகுதியில் தூய்மை பணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருப்புவனம் வைகை ஆற்றுப்பகுதியில் தூய்மை பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
10 Sept 2023 12:45 AM IST
மொபட்டில் வந்த பெண்ணை கீழே தள்ளி நகை பறிப்பு
மொபட்டில் வந்த பெண்ணை கீழே தள்ளி நகையை பறித்துச் சென்றவரை போலீசார் தேடிவருகின்றனர்.
10 Sept 2023 12:45 AM IST
4 இடங்களில் வட்ட சமரச தீர்வு மையங்கள்
சிவகங்கை மாவட்டத்தில் 4 இடங்களில் வட்ட சமரச தீர்வு மையங்கள் காணொலி காட்சி மூலம் திறக்கபட்டது.
10 Sept 2023 12:30 AM IST











