சிவகங்கை

2 செல்போன் கோபுரங்கள் மாயம் போலீசார் விசாரணை
2 செல்போன் கோபுரங்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Sept 2023 1:00 AM IST
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா அரசு பள்ளியில் நடைபெற்றது.
5 Sept 2023 12:45 AM IST
அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
5 Sept 2023 12:45 AM IST
சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரியஒளி்
கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரியஒளி் விழுந்தது.
5 Sept 2023 12:45 AM IST
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 Sept 2023 12:45 AM IST
கால்நடை வளர்ப்போர் நலவாரியம் அமைக்க கோரிக்கை
கால்நடை வளர்ப்போர் நலவாரியம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 Sept 2023 12:45 AM IST
கருணாநிதி நூற்றாண்டு விழா போட்டிகள் காரைக்குடியில் நாளை நடக்கிறது
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி போட்டிகள் காரைக்குடியில் நாளை நடக்கிறது.
5 Sept 2023 12:30 AM IST
திருப்பத்தூரில் 145 விவசாயிகளுக்கு ரூ.3¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்
திருப்பத்தூரில் 145 விவசாயிகளுக்கு ரூ.3¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
5 Sept 2023 12:30 AM IST
மழைக்காலம் தொடங்குவதால் கண்மாயை சீரமைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
மழைக்காலம் தொடங்குவதால் கண்மாயை தூர்வாரி சீரமைத்து தர வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
5 Sept 2023 12:30 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
4 Sept 2023 12:52 AM IST
கீழடி அருங்காட்சியகத்திற்கு கடந்த மாதத்தில் 42 ஆயிரம் பேர் வருகை
கீழடி அருங்காட்சியகத்தை கடந்த மாதத்தில் 42 ஆயிரம் பேர் சுற்றி பார்த்தனர்.
4 Sept 2023 12:39 AM IST










