சிவகங்கை

விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்தில் மயங்கி விழுந்து கபடி வீரர் உயிரிழப்பு
சிவகங்கையில் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்தில் மயங்கி விழுந்த கபடி வீரர் உயிரிழந்தார்.
24 Feb 2025 2:52 AM IST
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கியது
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கியது.
23 Feb 2025 10:27 AM IST
புத்தக திருவிழாவில் நடனமாடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
புத்தக திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சி நடன கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
23 Feb 2025 4:47 AM IST
கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள்: ஆசிரியர்கள் பணிநீக்கம்
இளையான்குடி அருகே பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய மாணவிகள் 2 பேர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர்.
19 Feb 2025 11:40 PM IST
புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
27 Oct 2023 12:15 AM IST
சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் தனிக்குழு கூட்டம்
சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் தனிக்குழு கூட்டம் நடைபெற்றது
27 Oct 2023 12:15 AM IST
கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத குருவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
27 Oct 2023 12:15 AM IST
புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா
புதிய பயணிகள் நிழற்குடையை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
27 Oct 2023 12:15 AM IST
முத்தாலம்மன் கோவில் சாத்திரை திருவிழா
முத்தாலம்மன் கோவில் சாத்திரை திருவிழா நடைபெற்றது
27 Oct 2023 12:15 AM IST
செட்டிநாட்டு கைத்தறி புடவைகள் விற்பனை மும்முரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரைக்குடி பகுதியில் செட்டிநாட்டு கைத்தறி புடவைகள் விற்பனை களைகட்டி வருகிறது.
27 Oct 2023 12:15 AM IST
மானாமதுரையில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி
மானாமதுரையில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
27 Oct 2023 12:15 AM IST
மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை
காளையார்கோவிலில் இன்று மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு லைவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
27 Oct 2023 12:15 AM IST









