சிவகங்கை

அரசு பஸ் மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேர் பலி
பூவந்தி அருகே அரசு பஸ் மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேர் பலியாகினர்.
27 Oct 2023 12:15 AM IST
காரைக்குடியில் பால்குடம் ஊர்வலம்
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு காரைக்குடியில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது
27 Oct 2023 12:15 AM IST
விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக விழா
விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது
27 Oct 2023 12:15 AM IST
திறன் மேம்பாட்டு பயிற்சிகள்
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன்பேசி தொழில் நுட்பவியலாளர், உற்பத்தி ஊழியர் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
27 Oct 2023 12:15 AM IST
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
சுயதொழில் தொடங்க விரும்பமுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்
26 Oct 2023 12:15 AM IST
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.85.22 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
26 Oct 2023 12:15 AM IST
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 31-ந் தேதி நடைபெற உள்ளது.
26 Oct 2023 12:15 AM IST
5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
திருப்பத்தூரில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
26 Oct 2023 12:15 AM IST
கூடல்அழகிய சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
கூடல்அழகிய சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.
26 Oct 2023 12:15 AM IST
பள்ளி, கல்லூரிகளுக்கு 30-ந் தேதி விடுமுறை
பள்ளி, கல்லூரிகளுக்கு 30-ந் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.
26 Oct 2023 12:15 AM IST
காப்பீட்டு தொகை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை
சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் முழுமையான இழப்பீடு வழங்குவது தொடர்பாக கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
26 Oct 2023 12:15 AM IST










