சிவகங்கை

புதிதாக கட்டப்படும் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும்
இளையான்குடியில் புதிதாக கட்டப்படும் பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
8 Aug 2023 12:15 AM IST
கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிய கிராம மக்கள்
எஸ்.புதூர் ஊராட்சியில் உள்ள புதிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளினர்.
8 Aug 2023 12:15 AM IST
கருணாநிதி உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் அஞ்சலி
கருணாநிதி உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்
8 Aug 2023 12:15 AM IST
11-ம் நூற்றாண்டு பைரவர் சிலை கண்ெடடுப்பு
திருப்பாச்சேத்தி அருகே 11-ம் நூற்றாண்டு பைரவர் சிலை மற்றும் சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
7 Aug 2023 12:45 AM IST
கிராமப்புற சாலைகளை உயர்த்தி அமைக்க கோரிக்கை
கிராமப்புற சாலைகளை உயர்த்தி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
7 Aug 2023 12:15 AM IST
விதிகளை மீறி ஜவுளி உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்கள் மீது நடவடிக்கை
விதிகளை மீறி ஜவுளி உற்பத்தி, விற்பனை செய்யும் விசைத்தறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
7 Aug 2023 12:15 AM IST
அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
சாலைக்கிராமம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
7 Aug 2023 12:15 AM IST
வரதட்சணை கொடுமை; கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
வரதட்சணை கொடுமை அளித்த கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
7 Aug 2023 12:15 AM IST
கூட்டுறவு சங்கத்தில் ஆவின் பாலகம்
கூட்டுறவு சங்கத்தில் ஆவின் பாலகத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
7 Aug 2023 12:15 AM IST












