சிவகங்கை

அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சார்பில் ஆட்டோ, வேன், கார் டிரைவர்களுக்கு சீருடை
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சார்பில் ஆட்டோ, வேன், கார் டிரைவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
25 Oct 2023 12:30 AM IST
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் வருகிற 3-ந் தேதி சிவகங்கையில் நடக்கிறது.
23 Oct 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில்4 சதவீத இட ஒதுக்கீடு
அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
23 Oct 2023 12:15 AM IST
மாணவர்கள் கல்வியோடு திறன் மேம்பாட்டு பயிற்சியும் பெற வேண்டும்
மாணவர்கள் கல்வியோடு திறன் மேம்பாட்டு பயிற்சியும் பெற வேண்டும் என அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அறிவுறுத்தினார்
23 Oct 2023 12:15 AM IST
18-ம் படி கருப்பருக்கு சிறப்பு பூஜை
சிங்கம்புணரி அடுத்த அய்யாபட்டி 18-ம் படி கருப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
23 Oct 2023 12:15 AM IST
மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் துரை வைகோ மரியாதை
திருப்பத்தூரில் நாளை மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் துரை வைகோ மரியாதை செலுத்த உள்ளார்
23 Oct 2023 12:15 AM IST
திருப்பத்தூரில் தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு
குருபூஜை விழாவை முன்னிட்டு திருப்பத்தூரில் தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு செய்தார்
23 Oct 2023 12:15 AM IST
வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தேவகோட்டை நகராட்சி பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர்.
23 Oct 2023 12:15 AM IST
கீழடி அருங்காட்சியகத்தில் குவிந்த பார்வையாளர்கள்
தொடர் விடுமுறையை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் குவிந்தனர்.
23 Oct 2023 12:15 AM IST
மானிய உதவியுடன் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
23 Oct 2023 12:15 AM IST











