தஞ்சாவூர்

பெற்றோர்களின் மடியில் அமர்ந்து வித்யாரம்பம் எழுதிய குழந்தைகள்
விஜயதசமியையொட்டி தஞ்சையில் பெற்றோர்களின் மடியில் அமர்ந்து வித்யாரம்பம் எழுதி குழந்தைகள் பள்ளியில் சேர்ந்தனர்.
25 Oct 2023 2:38 AM IST
கோவிலில் சிலை திருட வந்த வாலிபர் பொதுமக்களிடம் சிக்கினார்
தஞ்சை அருகே காசவளநாடு கோவிலூரில் உள்ள கோவிலில் சாமி சிலையை திருட வந்த வாலிபரை பொதுமக்கள் வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபருடன் வந்த 2 பேர் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
25 Oct 2023 2:35 AM IST
திருவையாறு புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்
திருவையாறு:செயல்வீரர்கள் கூட்டம்திருவையாறு சட்டமன்ற தொகுதி பா.ம.க. செயல் வீரர்கள் கூட்டம் திருவையாறில் நடந்தது. கூட்டத்திற்கு வன்னியர் சங்க மாவட்ட...
25 Oct 2023 2:30 AM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
ஆடுதுறை அருேக மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானாரகள்.
25 Oct 2023 2:25 AM IST
1,038 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி
தஞ்சை பெரிய கோவிலில் ஒரே நேரத்தில் 1,038 பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது.
25 Oct 2023 2:21 AM IST
திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மர்ம சாவு
திருமணமாக 2 மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் பிரேத பரிசோதனை செய்வதற்கு அலைக்கழிப்பு செய்யப்பட்டதால் அதிருப்தியடைந்த உறவினர்கள் தஞ்சையில் நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Oct 2023 2:18 AM IST
மின் தகன மேடை அமைக்க வேண்டும்
திருச்சிற்றம்பலத்தில் உள்ள பொது மயானத்தில் மின் தகன மேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Oct 2023 2:14 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
அய்யம்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
25 Oct 2023 2:10 AM IST
10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி 2 நாட்களாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
25 Oct 2023 2:06 AM IST
டிரைவர் தீக்குளித்து தற்கொலை
பட்டுக்கோட்டை அருகே குடும்ப தகராறில் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
25 Oct 2023 2:02 AM IST
19,750 பேருக்கு ஆதார் மூலம் ரூ.4½ கோடி பரிவர்த்தனை
கும்பகோணம் கோட்ட தபால் நிலையங்களில் 19,750 பேருக்கு ஆதார் மூலம் ரூ.4½கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக கும்பகோணம் கோட்ட தபால் கண்காணிப்பாளர் கும்பசாமி தெரிவித்துள்ளார்.
25 Oct 2023 1:58 AM IST
மின்சாரம் தாக்கி ெதாழிலாளி பலி
கும்பகோணம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
25 Oct 2023 1:53 AM IST









