தஞ்சாவூர்

சீனிவாசப்பெருமாள் கோவில் குடமுழுக்கு
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் உள்ள சீனிவாசப்பெருமாள் கோவில் குடமுழுக்கு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
25 Oct 2023 1:45 AM IST
மீண்டும் உயர்ந்த சின்ன வெங்காயம், பல்லாரி விலை
தஞ்சையில், சின்னவெங்காயம், பல்லாரி விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
25 Oct 2023 1:37 AM IST
உடையாளூரில், ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க அரசு முன்வர வேண்டும்
தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா தொடங்கியது. விழாவில் பேசிய சூரியனார்கோவில் ஆதீனம், உடையாளூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்றார்
25 Oct 2023 1:34 AM IST
தஞ்சை கலெக்டருக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீசு
தஞ்சை அருகே பள்ளியில் வைத்து போலீசாரால் மாணவர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிற்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.
25 Oct 2023 1:30 AM IST
அரசு கல்லூரி விடுதி வார்டன் வீட்டில் 11 பவுன் நகைகள், பணம் கொள்ளை
தஞ்சையில், அரசு கல்லூரி விடுதி வார்டன் வீட்டில் 11 பவுன் நகைகள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
25 Oct 2023 1:14 AM IST
தீபாவளி பண்டிகைக்காக தரைக்கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்
தீபாவளி பண்டிகையையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே தரைக்கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வெளியூர் வியாபாரிகளும் தற்போது வந்து குவியத்தொடங்கி விட்டனர்.
23 Oct 2023 1:15 AM IST
பஸ் சக்கரத்தில் சிக்கி ஜவுளிக்கடை ஊழியர் பலி
பட்டுக்கோட்டையில் படிக்கட்டில் நின்று கொண்டு வந்த போது சரக்கு ஆட்டோவில் மோதி கீழே விழுந்த ஜவுளிக்கடை ஊழியர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
23 Oct 2023 12:15 AM IST
ஓ.என்.ஜி.சி. புதிதாக எண்ணெய் கிணறு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும
ஓ.என்.ஜி.சி. புதிதாக எண்ணெய் கிணறு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.
23 Oct 2023 12:15 AM IST
டாக்டர், நர்சு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
பட்டுக்கோட்டையில் கர்ப்பிணி வயிற்றிலேயே குழந்தை இறந்ததால் டாக்டர், நர்சு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Oct 2023 12:15 AM IST
ஜெகந்நாத பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம்
கும்பகோணம் அருகே ஜெகந்நாத பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
23 Oct 2023 12:15 AM IST
மணல் கடத்தல்; 3 பேர் கைது
பேராவூரணி அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து மினி வேன்களை பறிமுதல் செய்தனர்.
23 Oct 2023 12:15 AM IST
டிரைவரை அரிவாளால் தாக்கி பணம்- செல்போன் பறிப்பு
கும்பகோணத்தில் உழவு எந்திர டிரைவரை அரிவாளால் தாக்கி பணம்- செல்போனை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
23 Oct 2023 12:15 AM IST









