தஞ்சாவூர்

பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம்
மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
26 Oct 2023 2:45 AM IST
ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
கும்பகோணம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
26 Oct 2023 2:27 AM IST
ஏரி, குளங்களை எட்டிப்பார்க்காத தண்ணீர்
சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்களை தண்ணீர் எட்டிப்பார்க்காததால் ஏரி பாசன சாகுபடியும் கைவிட்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
26 Oct 2023 2:22 AM IST
சாலையோரத்தில் தரைக்கடை அமைக்க இடம் பிடிக்கும் வியாபாரிகள்
கும்பகோணத்தில் தீபாவளி பண்டிகைக்காக கும்பகோணத்தில், குளக்கரை மற்றும் சாலையோரத்தில் கட்டில்களை போட்டு வைத்து வியாபாரிகள் இடம் பிடித்துள்ளனர்.
26 Oct 2023 2:18 AM IST
வீட்டில் சட்டவிரோதமாகவெடி தயாரித்தவர் கைது
சுவாமிமலை அருகே வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரித்தவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 400 வெடிகளை பறிமுதல் செய்தனர்.
26 Oct 2023 2:14 AM IST
முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு
புளியஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
26 Oct 2023 2:08 AM IST
சிறுவனுக்கு பாலியல் தொல்லை
கும்பகோணத்தில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 2:05 AM IST
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்
திருபுவனத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
26 Oct 2023 2:00 AM IST
கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாமிகை அம்மன் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
26 Oct 2023 1:56 AM IST
ராஜராஜசோழன் சிலைக்கு மரியாதை செலுத்த அதிகரித்து வரும் அமைப்புகள்
சதயவிழாவையொட்டி ராஜராஜசோழன் சிலைக்கு மரியாதை செலுத்த அதிகரித்து வரும் அமைப்புகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.
26 Oct 2023 1:52 AM IST
தலையில் கல்லைப்போட்டு முதியவர் கொலை
கும்பகோணம் அருகே தலையில் கல்லைப்போட்டு முதியவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Oct 2023 1:45 AM IST
இரும்புதலை அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்
விற்பனை செய்ய நெல்லுடன் காத்துக்கிடப்பதால் இரும்புதலை அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
26 Oct 2023 1:40 AM IST









