தென்காசி

திருவேங்கடம் அருகே சிறுவன் விஷம் குடித்து தற்கொலை
திருவேங்கடம் அருகே 16 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
20 May 2025 3:02 AM IST
தென்காசி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி
இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று துப்பாக்கியை வைத்து சிறுமியை மிரட்டியுள்ளார்.
18 May 2025 10:19 AM IST
தென்காசி: இடம் விற்று தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த கார் டிரைவர் கைது
தென்காசி அருகே இடம் விற்று தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த கார் டிரைவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
18 May 2025 4:48 AM IST
அவசரகால பணிகள்: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை அத்தியாவசியம் மற்றும் அவசரகால பணிகள் நடைபெற உள்ளது.
14 May 2025 5:57 PM IST
தென்காசி: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 April 2025 10:28 PM IST
மனைவி கண்முன்னே தலை துண்டித்து இளைஞர் கொலை - 4 பேர் கைது
தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
17 April 2025 3:50 PM IST
தென்காசி: காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு
கடையநல்லூர் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
16 April 2025 10:06 PM IST
தென்காசி: இளைஞர் தலை துண்டித்து படுகொலை: மனைவி கண்முன்னே நடந்த கொடூரம்
தென்காசியில் மனைவி கண்முன்னே இளைஞர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 April 2025 9:31 PM IST
சொத்து பிரச்சினை: கிணற்றில் குதித்து அக்காள் - தங்கை தற்கொலை
சரோஜாவும், இந்திராவும் ஒரே குடும்பத்தில் அண்ணன் - தம்பியை திருமணம் செய்துள்ளனர்.
8 April 2025 10:29 AM IST
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தாிசனம்
தென்காசி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
7 April 2025 11:15 AM IST
தென்காசி: பள்ளியில் மயங்கி விழுந்து 9-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பள்ளி மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
6 April 2025 6:32 AM IST
குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி
பலத்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
5 April 2025 7:46 AM IST









