தென்காசி

பேரன் திருமணத்துக்கு அழைக்காததால் விஷம் குடித்து முதியவர் தற்கொலை
பேரன் திருமணத்துக்கு அழைக்காததால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
7 Jun 2025 9:12 PM IST
சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி நிகழ்வு 13-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
4 Jun 2025 1:13 PM IST
செங்கோட்டை நித்திய கல்யாணியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி
செங்கோட்டை நித்திய கல்யாணியம்மன் கோவில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
4 Jun 2025 12:57 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், திருநெல்வேலி கிராமப்புறம், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய கோட்டங்களில் உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
3 Jun 2025 6:42 PM IST
சிவகிரி திரௌபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு 10 மணியளவில் உற்சவர்கள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
2 Jun 2025 11:30 AM IST
கடையநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு
கேபிள் ஒயர் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் வாலிபர் உயிரிழந்தார்.
29 May 2025 6:33 AM IST
செங்கோட்டை நித்திய கல்யாணியம்மன் கோவில் சப்பர வீதி உலா
மண்டகப்படிதாரர்கள் மூலம் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
28 May 2025 11:57 AM IST
முத்துமாலைபுரம் ராமசாமி மற்றும் காளியம்மன் கோவில் கொடை விழா
திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாலை காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
26 May 2025 11:00 AM IST
குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் தடை
குற்றால அருவிகளில் 2-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
26 May 2025 9:52 AM IST
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும்
24 May 2025 2:01 PM IST
தென்காசியில் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்
தென்காசி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்று மஞ்சள் எச்சரிக்கையும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
24 May 2025 10:42 AM IST
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
20 May 2025 1:20 PM IST









