தேனி

முதியவருக்கு கொலை மிரட்டல்:7 பேர் மீது வழக்கு
போடி அருகே முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர்.
16 Oct 2023 12:15 AM IST
தேனியில்மாவட்ட அளவிலான செஸ் போட்டி
தேனியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தன.
16 Oct 2023 12:15 AM IST
பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 Oct 2023 12:15 AM IST
போடியில்பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
போடியில் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
16 Oct 2023 12:15 AM IST
முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு:லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
15 Oct 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் மீதுடிராக்டர் மோதி தொழிலாளி பலி
சின்னமனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் தொழிலாளி பலியானார்.
15 Oct 2023 12:15 AM IST
தேனி அருகேபாம்புகளுடன் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்திய வாலிபர் கைது
தேனி அருகே பாம்புகளுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்திய வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
15 Oct 2023 12:15 AM IST
நடிகர் விஜய்யின் 'லியோ' படம் திரையிடும்தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம்:கலெக்டர் தகவல்
நடிகர் விஜய்யின் ‘லியோ’ படம் திரையிடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.
15 Oct 2023 12:15 AM IST
வீரபாண்டியில்அரசு ஊழியர் சங்க கூட்டம்
தேனி அருகே வீரபாண்டியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது.
15 Oct 2023 12:15 AM IST
தேனி ராஜவாய்க்காலில்ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி 2-வது நாளாக தீவிரம்:பொதுமக்கள் சாலை மறியல்
தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணிகள் 2-வது நாளாக நடந்தது. அப்போது அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Oct 2023 12:15 AM IST
கம்பத்தில்முதல் போக நெல் அறுவடை பணி தொடக்கம்:கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
கம்பத்தில் முதல்போக நெல் அறுவடை பணிகள் தொடங்கியது. இதனால் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
15 Oct 2023 12:15 AM IST
தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பதவி ஏற்பு
தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பதவி ஏற்று கொண்டார்.
15 Oct 2023 12:15 AM IST









