தேனி

ஒரே நாளில் சேதம் அடைந்த தார்ச்சாலை
தேனியில் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் ஒரே நாளில் தார்ச்சாலை சேதம் அடைந்தது. தரமற்ற முறையில் அமைப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
15 Oct 2023 12:15 AM IST
தேனி அருகே மரணம் அடைந்ததாசில்தார் உடல் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம்
தேனி அருகே மரணம் அடைந்த தாசில்தார் உடல் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
15 Oct 2023 12:15 AM IST
தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
15 Oct 2023 12:15 AM IST
மகாளய அமாவாசையையொட்டிசுருளி அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி சுருளி அருவியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
15 Oct 2023 12:15 AM IST
தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 9 பேர் கைது
தேவதானப்பட்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2023 12:15 AM IST
உப்புக்கோட்டையில்பொதுமக்கள் சாலை மறியல்
உப்புக்கோட்டையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
15 Oct 2023 12:15 AM IST
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்புகும்பக்கரை அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை:சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் கும்பக்கரை அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
15 Oct 2023 12:15 AM IST
அண்ணா பிறந்தநாளையொட்டிசைக்கிள் போட்டி
தேனியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் சைக்கிள் போட்டி நேற்று நடந்தது.
15 Oct 2023 12:15 AM IST
எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்மதிப்பெண் அடிப்படையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை:மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
எழுத்துத்தேர்வு ரத்தான நிலையில் மதிப்பெண் அடிப்படையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.
15 Oct 2023 12:15 AM IST
முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
14 Oct 2023 5:45 AM IST
சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
கம்பம்மெட்டு மலைப்பாதையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
14 Oct 2023 5:30 AM IST
முல்லைப்பெரியாற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை
போடி தீயணைப்பு துறை சார்பில் உப்புக்கோட்டை-உப்பார்பட்டி இடையே செல்லும் முல்லைப்பெரியாற்றில் பேரிடர் மீட்பு பணி ஒத்திகை நேற்று நடைபெற்றது.
14 Oct 2023 5:15 AM IST









