தேனி

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
தேனியில், பெரியகுளம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கின.
12 Oct 2023 4:00 AM IST
மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
தேவதானப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்.
12 Oct 2023 3:45 AM IST
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி; 2 பேர் கைது
மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் ேவலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2023 3:00 AM IST
மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
போடி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
12 Oct 2023 3:00 AM IST
இருதரப்பினர் மோதலில் தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை; பதற்றம்-போலீஸ் குவிப்பு
தேவதானப்பட்டி அருகே இருதரப்பினர் மோதலில் தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
12 Oct 2023 2:30 AM IST
தேங்கி கிடக்கும் குப்பைகளால் மாசடையும் முல்லைப்பெரியாறு
வீரபாண்டியில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் முல்லைப்பெரியாறு மாசடைந்து வருகிறது.
12 Oct 2023 2:15 AM IST
தேனி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு சான்றிதழ்
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு சான்றிதழை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
11 Oct 2023 10:45 PM IST
கம்பத்தில் பரிதாபம்:ஐஸ் பெட்டிக்கு 'சார்ஜ்' போட்ட வாலிபர் மின்சாரம் பாய்ந்து சாவு
கம்பத்தில் ஐஸ் பெட்டிக்கு ‘சார்ஜ்’ போட்ட வாலிபர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
11 Oct 2023 12:15 AM IST
ரெயிலில் செல்ல முடியாத ஏக்கத்தில்சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
போடி அருகே ரெயிலில் செல்ல முடியாத ஏக்கத்தில் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
11 Oct 2023 12:15 AM IST
பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் பழங்குடி மாணவர்:உதவி கேட்டு தேனி கலெக்டரிடம் மனு
பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் பழங்குடி மாணவர் தனது படிப்புக்கு உதவி கேட்டு தேனி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
11 Oct 2023 12:15 AM IST
அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பெரியகுளம் வட்ட கிளை சார்பில், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
11 Oct 2023 12:15 AM IST
இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி:தொழிலாளி கைது
போடியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 12:15 AM IST









