தேனி

தேனி அருகே பரபரப்பு:மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டருக்கு தீ வைப்பு:மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தேனி அருகே மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டருக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
17 March 2023 12:15 AM IST
தேனியில்பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
தேனியில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 March 2023 12:15 AM IST
மேகமலை வனப்பகுதியில்தனியார் எஸ்டேட் அருகே இறந்து கிடந்த யானை
மேகமலை வனப்பகுதியில் தனியார் எஸ்டேட் அருகே யானை இறந்து கிடந்தது.
17 March 2023 12:15 AM IST
கலெக்டர் அலுவலகம் முன்புவிவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
17 March 2023 12:15 AM IST
வாகனம் மோதி சமையல் தொழிலாளி பலி
தேனி அல்லிநகரத்தில் வாகனம் மோதி சமையல் தொழிலாளி பலியானார்.
17 March 2023 12:15 AM IST
கூடலூர் அருகேமதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு
கூடலூர் அருகே மதுரை கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
17 March 2023 12:15 AM IST
ஆண்டிப்பட்டி அருகேகூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு:10 நாட்களாக வீணாக செல்லும் தண்ணீர்
ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 10 நாட்களாக தண்ணீர் வீணாகிறது.
17 March 2023 12:15 AM IST
பெரியகுளம் அருகேதொழிலாளி வீட்டில் நகை-பணம் திருட்டு
பெரியகுளம் அருகே ெதாழிலாளி வீட்டில் திருடிய மர்ம நபர்களை போலீசார் ே்தடி வருகின்றனர்.
17 March 2023 12:15 AM IST
பானிபூரி கொண்டு வர தாமதம் ஆனதால்வட மாநில சிறுவன் மீது தாக்குதல்
ஆண்டிப்பட்டியில் பானிபூரி கொண்டு வர தாமதம் ஆனதால் வடமாநில சிறுவனை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
17 March 2023 12:15 AM IST
வருசநாடு அருகேரூ.26 லட்சத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி
வருசநாடு அருகே ரூ.26 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.
17 March 2023 12:15 AM IST
பெரியகுளத்தில் குடிநீர் பிரச்சினையை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் இணைந்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்:எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
பெரியகுளத்தில் குடிநீர் பிரச்சினையை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன், அ.ம.மு.க.வினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 March 2023 12:15 AM IST
கடமலைக்குண்டு பகுதியில்கொட்டை முந்திரி மரங்களில் கருகல் நோய் பாதிப்பு
கடமலைக்குண்டு பகுதியில் கொட்டை முந்திரி மரங்களில் கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
17 March 2023 12:15 AM IST









