தேனி

தேனியில்ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள்:அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்
தேனியில் ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
8 Oct 2023 12:15 AM IST
தேவாரம் அருகே பட்டப்பகலில் துணிகரம்:விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 லட்சம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தேவாரம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
8 Oct 2023 12:15 AM IST
தேனியில் பரிதாபம்:மர்ம நபரை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
தேனியில் மர்ம நபரை பிடிக்க முயன்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீரென உயிரிழந்தார்.
8 Oct 2023 12:15 AM IST
கூடுதல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்துபோலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
தேவாரத்தில் கூடுதல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Oct 2023 12:15 AM IST
தேனியில்திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது.
7 Oct 2023 12:15 AM IST
உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் கோவில்தெப்பக்குளத்தில் புதிதாக பதிக்கப்பட்ட கற்கள் சரிந்தது:விரைந்து சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் புதிதாக பதிக்கப்பட்ட கற்கள் சரிந்தது. அதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Oct 2023 12:15 AM IST
போடி அருகேதிடீரென பழுதாகி நின்ற அரசு பஸ்:பயணிகள் அவதி
போடி அருகே திடீரென பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதியடைந்தனர்.
7 Oct 2023 12:15 AM IST
தேனியில் பசுமையை பாதுகாக்க பல்வேறு செயல்திட்டங்கள்:1,000 பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க இலக்கு:கலெக்டர் ஷஜீவனா சிறப்பு பேட்டி
தேனி மாவட்டத்தில் பசுமையை பாதுகாக்க பல்வேறு செயல்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், 1,000 பெண் தொழில் முனைவோர்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.
7 Oct 2023 12:15 AM IST
குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
வீரபாண்டி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
7 Oct 2023 12:15 AM IST
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கபொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம்
கூடலூரில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
7 Oct 2023 12:15 AM IST
பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு அபராதம்
பூதிப்புரம், பெரியகுளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
7 Oct 2023 12:15 AM IST
கம்பத்தில்சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க கொடி, பலகை சேதம்:நடவடிக்கை கோரி போலீசில் புகார்
கம்பத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க பலகை, கொடியை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
7 Oct 2023 12:15 AM IST









