தேனி

வீட்டு கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதிய சம்பவம்:தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது வழக்கு
ஆண்டிப்பட்டி அருகே வீட்டு கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதிய சம்பவம் தொடர்பாக தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
7 Oct 2023 12:15 AM IST
கஞ்சா விற்ற 2 பேர் கைது
வீரபாண்டியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Oct 2023 12:15 AM IST
மின்வாரியம் பெயரை பயன்படுத்தி அனுப்பப்படும்'மோசடி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்':அதிகாரி எச்சரிக்கை
மின்வாரியம் பெயரில் அனுப்பப்படும் மோசடியான குறுஞ்செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று மின்வாரிய அதிகாரி எச்சரித்துள்ளார்.
7 Oct 2023 12:15 AM IST
விவசாயிக்கு கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு
வீரபாண்டி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
7 Oct 2023 12:15 AM IST
போடியில்காட்டெருமை தாக்கி விவசாயி பலி:1 கி.மீ. தூரம் தூக்கி சென்று வீசிய பரிதாபம்
போடியில் காட்டெருமை தாக்கி 1 கி.மீ. தூரம் தூக்கி சென்று வீசியதால் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
7 Oct 2023 12:15 AM IST
வன உயிரின வார விழாவை முன்னிட்டுகும்பக்கரை அருவிக்கு நாளை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி செல்லலாம்:வனத்துறை அறிவிப்பு
வன உயிரின வார விழாவை முன்னிட்டு கும்பக்கரை அருவிக்கு நாளை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி செல்லலாம் என்று வனத்துறையினர் அறிவித்தனர்.
7 Oct 2023 12:15 AM IST
ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
போடி அருகே ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Oct 2023 12:15 AM IST
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கம் சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
7 Oct 2023 12:15 AM IST
வாகனம் மோதி வாலிபர் பலி
வீரபாண்டி அருகே வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
7 Oct 2023 12:15 AM IST
வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தமோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
பெரியகுளம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
7 Oct 2023 12:15 AM IST
பெரியகுளத்தில் பரபரப்பு:ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
பெரியகுளத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Oct 2023 12:15 AM IST
கம்பத்தில்சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
கம்பத்தில், எல்.எப். ரோட்டில் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
6 Oct 2023 12:15 AM IST









