தேனி

அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மேகமலை அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
23 Oct 2023 2:30 AM IST
போலீஸ் கூண்டை உடைத்த ஆட்டோ டிரைவர் கைது
தேனியில் போலீஸ் கூண்டை உடைத்த ஆட்டோ டிைரவர் கைது செய்யப்பட்டார்.
23 Oct 2023 2:30 AM IST
தண்ணீரில் மூழ்கடித்து பச்சிளங்குழந்தை கொலை
தண்ணீரில் மூழ்கடித்து பச்சிளங்குழந்தை கொலை செய்யப்பட்டு கிடந்ததால் கம்பத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Oct 2023 1:45 AM IST
மாணவர்களுக்கு பாராட்டு
சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
23 Oct 2023 1:45 AM IST
மது விற்ற 2 பேர் சிக்கினர்
உப்புக்கோட்டை அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Oct 2023 1:30 AM IST
இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்
தேனி அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
23 Oct 2023 1:15 AM IST
ஆண்டிப்பட்டி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம்; சாவிலும் இணைபிரியாத தம்பதி
ஆண்டிப்பட்டி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம் அடைந்தார்.
22 Oct 2023 3:00 AM IST
ஆண்டிப்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆண்டிப்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.
22 Oct 2023 3:00 AM IST
தேனி ராஜவாய்க்காலில் கட்டிட கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் தீவிரம்
தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் கட்டிட கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
22 Oct 2023 3:00 AM IST
கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி
தேனியில் கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Oct 2023 3:00 AM IST
சின்னமனூரில் கார் மீது லாரி மோதியதில் உடல் நசுங்கி வாலிபர் பலி
சின்னமனூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் உடல் நசுங்கி வாலிபர் பலியானார். அவரது தாய் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
22 Oct 2023 3:00 AM IST










