திருச்சி

மக்கள் நல பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
மக்கள் நல பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
29 Aug 2023 12:38 AM IST
லால்குடி பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
லால்குடி பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
29 Aug 2023 12:35 AM IST
திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
29 Aug 2023 12:32 AM IST
மருந்து-விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மருந்து-விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
29 Aug 2023 12:26 AM IST
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மாணவர் உள்பட 2 பேர் சாவு
திருவானைக்காவல், லால்குடி பகுதி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
29 Aug 2023 12:23 AM IST
சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்
மணப்பாறை அருகே சுகாதாரமற்ற குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
28 Aug 2023 11:51 PM IST
திருச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா
திருச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Aug 2023 11:48 PM IST
கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் எஸ்.ஆர்.எம்.யு. வெற்றி
தெற்கு ரெயில்வே ஊழியர்களின் கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். மதுரை கோட்டத்தை சேர்ந்த முகமதுரபிக்குதீன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
28 Aug 2023 11:44 PM IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மறிக்க முயன்ற விவசாயிகளால் பரபரப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மறிக்க முயன்ற விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Aug 2023 11:36 PM IST
விபத்தில் இறந்த திருச்சி போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
விபத்தில் இறந்த திருச்சி போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
28 Aug 2023 3:57 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு தரமாட்டார்; திருச்சியில் சத்தியநாராயணராவ் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு தரமாட்டார் என்று திருச்சியில் சத்தியநாராயணராவ் கூறினார்.
28 Aug 2023 3:55 AM IST










