திருநெல்வேலி

மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு
பாளையங்கோட்டையில் நடந்த மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
6 Aug 2023 12:56 AM IST
வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது
பாளையங்கோட்டை அருகே வாலிபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2023 12:46 AM IST
அம்பை சிவன் கோவிலில் தருமபுரம் ஆதீனம் சிறப்பு பிரார்த்தனை
அம்பை சங்கரலிங்க சுவாமி கோவிலில் தருமபுரம் ஆதீனம் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.
6 Aug 2023 12:40 AM IST
லாரியில் குண்டுக்கல் கடத்தியவர் கைது
நெல்லை அருகே லாரியில் குண்டுக்கல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2023 12:36 AM IST
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
வீரவநல்லூரில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2023 12:33 AM IST
மந்திக் குரங்கு பாய்ந்ததில் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்
விக்கிரமசிங்கபுரம் அருகே மந்திக் குரங்கு பாய்ந்ததில் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
6 Aug 2023 12:24 AM IST
"நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே குறிக்கோள்" - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவதே நமது குறிக்கோள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
6 Aug 2023 12:20 AM IST
தனியார் நிறுவன ஊழியர் கொலை: திருப்பூர் போலீசில் 3 பேர் சரண்
தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் 3 பேர் திருப்பூர் தாராபுரம் போலீசில் சரணடைந்தனர்.
6 Aug 2023 12:17 AM IST
உலக தாய்ப்பால் வார விழா
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.
6 Aug 2023 12:13 AM IST
விபத்தில் காயம் அடைந்த செல்போன் கடைக்காரர் சாவு
விக்கிரமசிங்கபுரத்தில் விபத்தில் காயம் அடைந்த செல்போன் கடைக்காரர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
6 Aug 2023 12:11 AM IST
அரிவாளுடன் சமூக வலைதளங்களில் வீடியோ; வாலிபர் கைது
ஏர்வாடி அருகே அரிவாளுடன் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2023 12:08 AM IST










