திருநெல்வேலி

தி.மு.க. சார்பில் சோலார் மின்விளக்கு வசதி

தி.மு.க. சார்பில் சோலார் மின்விளக்கு வசதி

விஜயாபதியில் தி.மு.க. சார்பில் சோலார் மின்விளக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது.
7 Aug 2023 12:27 AM IST
புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

பாப்பாக்குடி அருகே புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
7 Aug 2023 12:25 AM IST
திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

வீரவநல்லூர் திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
7 Aug 2023 12:23 AM IST
மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
7 Aug 2023 12:21 AM IST
தனியார் நிறுவன ஊழியர் கொலையில் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

தனியார் நிறுவன ஊழியர் கொலையில் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

நெல்லையில் தனியார் நிறுவன ஊழியர் கொலையில் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
7 Aug 2023 12:19 AM IST
சிறுமியை கடத்தி திருமணம்; வாலிபர் கைது

சிறுமியை கடத்தி திருமணம்; வாலிபர் கைது

களக்காட்டில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
7 Aug 2023 12:17 AM IST
வீட்டில் நகை- பணம் திருட்டு

வீட்டில் நகை- பணம் திருட்டு

நெல்லை அருகே வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
7 Aug 2023 12:15 AM IST
பா.ஜ.க. தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம்

பா.ஜ.க. தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம்

நெல்லையில் பா.ஜ.க. தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.
7 Aug 2023 12:13 AM IST
விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி

விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி

அம்பையில் விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
7 Aug 2023 12:11 AM IST
மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு

மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு

ராதாபுரம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்தார்.
7 Aug 2023 12:09 AM IST
தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தேர் பவனி

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தேர் பவனி

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. விழாவில் திரளானவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
6 Aug 2023 1:00 AM IST
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு

மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு

பாளையங்கோட்டையில் நடந்த மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
6 Aug 2023 12:56 AM IST