திருநெல்வேலி

தாசில்தாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு
மானூர் அருகே தாசில்தாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
20 Jun 2023 12:45 AM IST
பொதுமக்கள் திடீர் சாலைமறியல்; 40 பேர் கைது
பாளையங்கோட்டையில், பட்டா வழங்கக்கோரி திடீர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Jun 2023 12:40 AM IST
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
20 Jun 2023 12:38 AM IST
கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
அம்பையில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Jun 2023 12:36 AM IST
மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை
திசையன்விளை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
20 Jun 2023 12:34 AM IST
தமிழர் விடுதலைக்களம் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் தமிழர் விடுதலைக்களம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
20 Jun 2023 12:32 AM IST
தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
நெல்லை அருகே தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
20 Jun 2023 12:29 AM IST
ரெயில் முன் பாய்ந்து பெயிண்டர் தற்கொலை
பேட்டை அருகே ரெயில் முன் பாய்ந்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
20 Jun 2023 12:27 AM IST
புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா
நெல்லை அருகே புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா நடந்தது.
20 Jun 2023 12:19 AM IST
ராகுல்காந்தி பிறந்த நாள் விழா
பாளையங்கோட்டை யூனியன் செண்பகராமன்புதூரில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
20 Jun 2023 12:16 AM IST
மண்டல வார்டு குழு கூட்டம்
பாளையங்கோட்டையில் மண்டல வார்டு குழு கூட்டம் நடந்தது.
20 Jun 2023 12:14 AM IST










