திருநெல்வேலி

நகைக்கடை அதிபரை தாக்கி ரூ.1½ கோடி கொள்ளை; 2 கார்களில் வந்த முகமூடி கும்பல் அட்டகாசம்
நெல்லை அருகே நகைக்கடை அதிபரை தாக்கி ரூ.1½ கோடியை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றது.
31 May 2023 12:59 AM IST
உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
31 May 2023 12:52 AM IST
நெல்லை மேயருக்கு திராவிடர் கழகத்தினர் நன்றி
பாளையங்கோட்டையில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகைக்கு பெரியார் பெயர் வைத்ததற்காக நெல்லை மேயருக்கு திராவிடர் கழகத்தினர் நன்றி தெரிவித்தனர்.
31 May 2023 12:49 AM IST
ஆற்றங்கரை பள்ளிவாசலில் அ.தி.மு.க.வினர் சிறப்பு பிரார்த்தனை
ஆற்றங்கரை பள்ளிவாசலில் அ.தி.மு.க.வினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
31 May 2023 12:45 AM IST
வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
31 May 2023 12:43 AM IST
பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணம்
சேரன்மாதேவியில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார்.
31 May 2023 12:40 AM IST
கஞ்சா விற்ற பெண் கைது
திசையன்விளையில் கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
31 May 2023 12:33 AM IST
கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்; மேயரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மனு
நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று மேயரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு வழங்கினர்.
31 May 2023 12:31 AM IST
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
மானூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
31 May 2023 12:27 AM IST
ரூ.18 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி; துணை மேயர் தொடங்கி வைத்தார்
நெல்லை தச்சநல்லூரில் ரூ.18 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணியை துணை மேயர் ராஜூ தொடங்கி வைத்தார்.
31 May 2023 12:25 AM IST
நாய்கள் துரத்தியதில் கீழே விழுந்த மூதாட்டி சாவு
களக்காடு அருகே நாய்கள் துரத்தியதில் கீழே விழுந்த மூதாட்டி இறந்தார்.
31 May 2023 12:22 AM IST
ஆடு மேய்க்கும் தகராறில் பெண் மீது தாக்குதல்; மற்றொரு பெண் கைது
ஏர்வாடி அருகே ஆடு மேய்க்கும் தகராறில் பெண்ணை தாக்கிய மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
31 May 2023 12:18 AM IST









