திருநெல்வேலி

ஆடு மேய்க்கும் தகராறில் பெண் மீது தாக்குதல்; மற்றொரு பெண் கைது

ஆடு மேய்க்கும் தகராறில் பெண் மீது தாக்குதல்; மற்றொரு பெண் கைது

ஏர்வாடி அருகே ஆடு மேய்க்கும் தகராறில் பெண்ணை தாக்கிய மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
31 May 2023 12:18 AM IST
மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
31 May 2023 12:15 AM IST
ஆக்கிரமிக்கப்பட்ட கல் மண்டபத்தை மீட்க வேண்டும்; இந்து முன்னணியினர் கலெக்டரிடம் மனு

ஆக்கிரமிக்கப்பட்ட கல் மண்டபத்தை மீட்க வேண்டும்; இந்து முன்னணியினர் கலெக்டரிடம் மனு

பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கல் மண்டபத்தை மீட்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
31 May 2023 12:13 AM IST
நெல்லை: நகை வியாபாரி மீது மிளகாய் பொடி தூவி, இரும்பு கம்பியால் தாக்கி 1.50 கோடி ரூபாய் கொள்ளை..!

நெல்லை: நகை வியாபாரி மீது மிளகாய் பொடி தூவி, இரும்பு கம்பியால் தாக்கி 1.50 கோடி ரூபாய் கொள்ளை..!

நெல்லை அருகே காரில் சென்ற நகை வியாபாரி மீது மிளகாய் பொடி தூவி, இரும்பு கம்பியால் தாக்கி 1.50 கோடி ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
30 May 2023 11:43 AM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி ஜூன் 12-ந் தேதி தொடக்கம்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி ஜூன் 12-ந் தேதி தொடக்கம்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன் 12-ந் தேதி தொடங்குகிறது.
30 May 2023 2:24 AM IST
ஆனைகுடி முத்துசிவன் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

ஆனைகுடி முத்துசிவன் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடி முத்துசிவன் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
30 May 2023 2:18 AM IST
அம்பை புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் பொறுப்பேற்பு

அம்பை புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் பொறுப்பேற்பு

அம்பை புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
30 May 2023 2:12 AM IST
டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை

டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை

வீரவநல்லூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4 லட்சம் மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
30 May 2023 2:09 AM IST
கன்னடியன் கால்வாய் தூர்வாரும் பணி; இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கன்னடியன் கால்வாய் தூர்வாரும் பணி; இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

பத்தமடையில் கன்னடியன் கால்வாய் தூர்வாரும் பணியை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
30 May 2023 2:07 AM IST
உடல் கருகிய நிலையில் பட்டதாரி பெண் மர்ம சாவு

உடல் கருகிய நிலையில் பட்டதாரி பெண் மர்ம சாவு

விக்கிரமசிங்கபுரம் அருகே உடல் கருகிய நிலையில் பட்டதாரி பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 May 2023 2:04 AM IST
பா.ஜனதா செயற்குழு கூட்டம்

பா.ஜனதா செயற்குழு கூட்டம்

வள்ளியூரில் பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது.
30 May 2023 1:54 AM IST
ஆடு மேய்க்கும் தகராறில் ஒருவர் கைது

ஆடு மேய்க்கும் தகராறில் ஒருவர் கைது

முக்கூடல் அருகே ஆடு மேய்க்கும் தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
30 May 2023 1:52 AM IST