திருப்பத்தூர்

மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
ஆம்பூர் அருகே மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
25 Oct 2023 12:15 PM IST
கோழியை விழுங்க வந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
நாட்டறம்பள்ளி அருகே கோழியை விழுங்க வந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
24 Oct 2023 7:18 PM IST
ரெயிலில் அடிபட்டு அக்காள்-தங்கை பலி
ஆம்பூர் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு அக்காள்-தங்கையான மூதாட்டிகள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
23 Oct 2023 12:15 PM IST
ஆம்புலன்ஸ் மோதியதில் காயம் அடைந்த தொழிலாளி சாவு
நாட்டறம்பள்ளி அருகே ஆம்புலன்ஸ் மோதியதில் காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
23 Oct 2023 12:15 PM IST
சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
23 Oct 2023 12:15 PM IST
திருப்பத்தூரில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்
திருப்பத்தூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் பூ மார்க்கெட்டில் 1 கிலோ கனகாம்பரம் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
23 Oct 2023 12:15 PM IST
கணவர் இறந்த விரக்தியில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை
திருப்பத்தூர் அருகே கணவர் இறந்த விரக்தியில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
23 Oct 2023 12:15 PM IST
முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவருக்கு மிரட்டல்
முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவருக்கு மிரட்டல் விடுத்த கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
23 Oct 2023 12:15 PM IST
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
23 Oct 2023 12:15 PM IST
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிக்கு வரவேற்பு
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியை கலெக்டர் வரவேற்றார்.
23 Oct 2023 12:15 PM IST
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கட்டிடம் கட்ட வேண்டும்
வெங்கடேசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கட்டிடம் கட்ட வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்துள்ளனர்.
23 Oct 2023 12:15 PM IST
குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்
திருப்பத்தூரில் ரெட்டைமலை சீனிவாச பேட்டையில் இருந்து தில்லை நகர் செல்லும் சாலையில் தனியார் நிதியுதவி தொடக்கப்பள்ளியின் முன்பு குப்பைகள் அதிக அளவு...
23 Oct 2023 12:15 PM IST









