திருப்பத்தூர்

தொழிலாளி குடும்பத்துடன் தர்ணா

தொழிலாளி குடும்பத்துடன் தர்ணா

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
25 Oct 2023 11:39 PM IST
ஏலச்சீட்டு நடத்திய ஆந்திராவை சேர்ந்த நபர் தலைமறைவு

ஏலச்சீட்டு நடத்திய ஆந்திராவை சேர்ந்த நபர் தலைமறைவு

வாணியம்பாடியில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திராவை சேர்ந்த நபர் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
25 Oct 2023 11:37 PM IST
ஓடும் லாரியில் இருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு

ஓடும் லாரியில் இருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு

திகுப்பத்தூரில் ஓடும் லாரியில் இருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Oct 2023 11:34 PM IST
பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
25 Oct 2023 11:31 PM IST
சைக்கிள் மீது அரசு பஸ் மோதி  வியாபாரி பலி

சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வியாபாரி பலி

ஜோலார்பேட்டை அருகே சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வியாபாரி பலியானார்.
25 Oct 2023 12:15 PM IST
வான் நோக்குதல் நிகழ்ச்சி

வான் நோக்குதல் நிகழ்ச்சி

திருப்பத்தூரில் வான் நோக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
25 Oct 2023 12:15 PM IST
இ-பட்டா வழங்குவது குறித்து உதவி கலெக்டர் ஆய்வு

இ-பட்டா வழங்குவது குறித்து உதவி கலெக்டர் ஆய்வு

நாட்டறம்பள்ளி பகுதியில் இ-பட்டா வழங்குவது குறித்து உதவி கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
25 Oct 2023 12:15 PM IST
அரசு பள்ளி மாணவிகளுக்கு கப்பல் வடிவ கழிவறை

அரசு பள்ளி மாணவிகளுக்கு கப்பல் வடிவ கழிவறை

திருப்பத்தூர் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு கப்பல் வடிவ கழிவறை கட்டப்பட்டுள்ளது.
25 Oct 2023 12:15 PM IST
அனுமதியின்றி குதிரை வண்டி பந்தயம் நடத்தியவர் கைது

அனுமதியின்றி குதிரை வண்டி பந்தயம் நடத்தியவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் இருந்து வாணியம்பாடிக்கும், வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் வரைக்கும் பந்தயம் கட்டி குதிரை வண்டிகளை...
25 Oct 2023 12:15 PM IST
வாணியம்பாடி மாணவிகள் பதக்கம் வென்று சாதனை

வாணியம்பாடி மாணவிகள் பதக்கம் வென்று சாதனை

மாநில ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் வாணியம்பாடி மாணவிகள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
25 Oct 2023 12:15 PM IST
ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
25 Oct 2023 12:15 PM IST
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திருப்பத்தூர் அருகே உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர்.
25 Oct 2023 12:15 PM IST