திருப்பத்தூர்

கட்டிட மேஸ்திரி அடித்து கொலை
திருப்பத்தூர் அருகே தாம்பத்ய உறவுக்கு மனைவி மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் கட்டிட மேஸ்திரி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
17 Aug 2023 4:49 PM IST
கோவிலில் மாலைமாற்றி காதலை வெளிப்படுத்திய வெளிநாட்டு தம்பதி
தமிழ் கலாசாரப்படி வெளிநாட்டு தம்பதி கோவிலில் மாலைமாற்றி காதலை வெளிப்படுத்தினர்.
17 Aug 2023 12:19 AM IST
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
திருப்பத்தூர் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
17 Aug 2023 12:14 AM IST
விவசாயிகள் குறைத்தீர்வு முகாம்
திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறைத்தீர்வு முகாம் நாளை நடக்கிறது.
17 Aug 2023 12:10 AM IST
உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை
சம்பளம் வழங்காததை கண்டித்து ஜோலார்பேட்டையில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை, துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
17 Aug 2023 12:06 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
17 Aug 2023 12:03 AM IST
சாராயம் விற்ற முதியவர் கைது
ஜோலார்பேட்டை அருகே சாராயம் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டர்.
17 Aug 2023 12:00 AM IST
மோட்டார் சைக்கிள் திருட்டு
நாட்டறம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
16 Aug 2023 11:58 PM IST
நகராட்சி கடை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் நகராட்சி கடை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
16 Aug 2023 11:54 PM IST
100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
பசலிக்குட்டை ஊராட்சியில் 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
16 Aug 2023 11:51 PM IST
வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
16 Aug 2023 7:37 PM IST
புல்லூர் தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
கோவிலுக்கு சென்றபோது வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
16 Aug 2023 1:04 AM IST









