திருவாரூர்

மழை வேண்டி கொடும்பாவி எரித்து சாலையில் இழுத்துச்சென்ற விவசாயிகள்
கருகும் சம்பா பயிரை காப்பாற்ற மழை வேண்டி திருத்துறைப்பூண்டி பகுதியில் கொடும்பாவி எரித்து விவசாயிகள் சாலையில் இழுத்துச்சென்றனர்.
10 Oct 2023 12:15 AM IST
ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூடாதது ஏன்?
கோட்டூர் அருகே பெரியகுடியில் உள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூடாதது ஏன்? என்று பி.ஆர். பாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
9 Oct 2023 12:50 AM IST
ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் கசிவு
கோட்டூர் அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
9 Oct 2023 12:47 AM IST
மந்திரபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா
கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடந்தது.
9 Oct 2023 12:43 AM IST
மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 12:40 AM IST
சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் நடந்த ராகு-கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 Oct 2023 12:36 AM IST
வலங்கைமானில் மாரத்தான் போட்டி
தகவல் அறியும் உரிமை சட்ட வார விழாவையொட்டி வலங்கைமானில் மாரத்தான் போட்டியை தாசில்தார் தொடங்கி வைத்தார்.
9 Oct 2023 12:33 AM IST
100 செண்பக மரக்கன்றுகள் நடும் பணி
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் வளாகத்தில் 100 செண்பக மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடங்கி வைத்தார்.
9 Oct 2023 12:28 AM IST
சம்பா, தாளடி பயிருக்கு காப்பீடு செய்யலாம்
சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அடுத்த மாதம் 15-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 12:15 AM IST
சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
திருவாரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லும் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
9 Oct 2023 12:15 AM IST
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 12-ந்தேதி நடக்கிறது.
9 Oct 2023 12:15 AM IST










