திருவாரூர்



நாளை மின் நிறுத்தம்

நாளை மின் நிறுத்தம்

திருவாரூர், கொரடாச்சேரி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
9 Oct 2023 12:15 AM IST
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருவாரூரில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
9 Oct 2023 12:15 AM IST
புதிய சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

புதிய சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

கோட்டூர் அருகே புதிய சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Oct 2023 12:45 AM IST
புதிய உரிமத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்

புதிய உரிமத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்

இறால் பண்ணைகளுக்கான புதிய உரிமத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
8 Oct 2023 12:45 AM IST
கருகிய பயிர்களுடன்  ஆர்ப்பாட்டம்

கருகிய பயிர்களுடன் ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை அருகே கருகிய பயிர்களுடன் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Oct 2023 12:45 AM IST
சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

நீடாமங்கலத்தில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து நடக்க இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
8 Oct 2023 12:45 AM IST
10-ந் தேதி மின் நிறுத்தம்

10-ந் தேதி மின் நிறுத்தம்

திருத்துறைப்பூண்டியில் 10-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
8 Oct 2023 12:30 AM IST
6 கடைகளுக்கு சீல் வைப்பு

6 கடைகளுக்கு சீல் வைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
8 Oct 2023 12:30 AM IST
ஆற்றை சூழ்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகள்

ஆற்றை சூழ்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகள்

கூத்தாநல்லூர் அருகே அதிவீரராமன் ஆற்றை சூழ்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை விரைவில் அகற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Oct 2023 12:30 AM IST
ரூ.2½ கோடி மதிப்பிலான  நிலம் மீட்பு

ரூ.2½ கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

திருவாரூர் அருகே ரூ.2½ கோடி மதிப்பிலான ேகாவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
8 Oct 2023 12:30 AM IST
ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது

கூத்தாநல்லூர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Oct 2023 12:30 AM IST
எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு

எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு

நன்னிலத்தில் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு நடந்தது.
8 Oct 2023 12:30 AM IST