தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று கல்வி கடன் முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கடனைப் பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் வருமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
28 Nov 2025 7:06 AM IST
தூத்துக்குடியில் இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25.63 லட்சம் நிதியுதவி: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வழங்கினார்
உடல் நலக்குறைவால் இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு 2011-ல் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதுமுள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு ரூ.25.63 லட்சம் பணம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
28 Nov 2025 6:55 AM IST
கயத்தாறில் பயங்கரம்: டாஸ்மாக் பாரில் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை- உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு
கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சுமார் 18 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் சமீபத்தில் விடுதலையானார்.
27 Nov 2025 11:30 AM IST
தூத்துக்குடியில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2025 8:31 AM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை: பங்குத்தந்தை போக்சோ சட்டத்தில் கைது
தூத்துக்குடியில் ஒரு ஆலயத்தின் பங்குத்தந்தையாக இருப்பவர், ஆலயத்தில் பயிற்சி பெற வந்த 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
27 Nov 2025 8:23 AM IST
11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 27 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 6:56 AM IST
தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி, தெற்கு புதுத்தெரு பகுதியில் ஒரு வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.
26 Nov 2025 10:08 PM IST
தூத்துக்குடியில் பைக் திருடர்கள் 3 பேர் கைது: பைக் மீட்பு
கயத்தாறு அருகே உள்ள சவலப்பேரியைச் சேர்ந்த ஒருவர் தளவாய்புரத்தில் அவரது பைக் திருடு போனதாக கயத்தாறு போலீசில் புகார் செய்தார்.
26 Nov 2025 9:48 PM IST
தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை பார்வையிட்டார்.
26 Nov 2025 9:40 PM IST
தூத்துக்குடியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
26 Nov 2025 9:32 PM IST
தூத்துக்குடியில் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
26 Nov 2025 8:13 PM IST
மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் உப்பள காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி ரோச் பூங்கா எதிரே, முனியசாமி கோவில் அருகில் உள்ள உப்பளத்தில் முதியவர் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
25 Nov 2025 9:29 PM IST









