தூத்துக்குடி

8 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: வாலிபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 26 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
21 Nov 2025 11:28 PM IST
எஸ்.ஐ.ஆரை செயல்படுத்தி எதிர்காலத்தில் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் ஆபத்து இருக்கிறது - கனிமொழி எம்.பி
தூத்துக்குடியில் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
21 Nov 2025 2:45 PM IST
ஆசிரியர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரி மாணவிகள் சாலை மறியலால் பரபரப்பு
விளாத்திகுளம், புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர் தியாகராஜனை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
21 Nov 2025 3:15 AM IST
காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை
தூத்துக்குடியில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
21 Nov 2025 2:13 AM IST
தூத்துக்குடியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்
தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
21 Nov 2025 1:56 AM IST
சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.1,54,988 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் லாரி வாங்க கடன் கேட்டுள்ளார்.
21 Nov 2025 1:37 AM IST
பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை: முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கைது- கார், பணம் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பகுதியில் கடந்த வாரம் பூட்டியிருந்த சில வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
21 Nov 2025 1:13 AM IST
தூத்துக்குடியில் பீச் ரோட்டில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை
தூத்துக்குடியில் பீச் ரோட்டில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் சாலையின் நடுவில் டிவைடர்கள் இல்லாததாலும் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.
21 Nov 2025 12:43 AM IST
தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
21 Nov 2025 12:35 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.69 லட்சம் மதிப்புள்ள பீடிஇலை மூட்டைகள் தூத்துக்குடியில் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடிஇலைகள் கடத்துவதாக கியூ பிரிவு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
20 Nov 2025 11:01 PM IST
தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதி வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்
கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
19 Nov 2025 3:05 AM IST
தனியார் வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகள் பயன்படுத்த கூடாது: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை
உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சிவப்பு, நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை தனியார் வாகனங்களில் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.
19 Nov 2025 2:17 AM IST









