தூத்துக்குடி

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்
திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.
29 Oct 2025 11:23 AM IST
தூத்துக்குடி: விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
எட்டயபுரத்தைச் சேர்ந்த விவசாயி தனது வீட்டை பூட்டிவிட்டு கோட்டநத்தத்திற்கு விவசாய பணிக்காக சென்றார்.
29 Oct 2025 9:07 AM IST
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரணம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் இதுவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 3,92,449 பேர் ரூ.1,000 பெற்று பயனடைந்துள்ளனர்.
29 Oct 2025 8:55 AM IST
தூத்துக்குடி: பைக்கில் இருந்து தவறி விழுந்து ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பலி
ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவர் கூட்டாம்புளியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி பைக்கில் சென்றபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
29 Oct 2025 7:50 AM IST
தூத்துக்குடியில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
தூத்துக்குடியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் இடது கையில் ரேவதி என்றும் வலது கையில் கதிர் என்றும் ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது.
29 Oct 2025 7:43 AM IST
தூத்துக்குடியில் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
29 Oct 2025 7:21 AM IST
தூத்துக்குடியில் மீனவரை வெட்ட முயன்ற 4 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக சம்பவத்தன்று தகராறு நடைபெறுவதாக வடபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
29 Oct 2025 7:12 AM IST
தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
தூத்துக்குடியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கபீர்தாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ரோச் பூங்கா அருகே ரோந்து பணிக்கு சென்றனர்.
28 Oct 2025 1:45 PM IST
தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி அருகே முடிவைதானேந்தல் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தூத்துக்குடி மத்திய பாகம் போக்குவரத்து காவல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
28 Oct 2025 1:24 PM IST
திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்
சூரசம்ஹார நிகழ்வை நேரில் கண்டு மெய்சிலித்த பக்தர்கள், "கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர்.
27 Oct 2025 5:43 PM IST
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்; பக்தர்கள் குவிந்தனர்...!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.
27 Oct 2025 6:41 AM IST
திருவிழா, விடுமுறை தினம்: முருகனை தரிசிக்க திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்கள்
விழாவின் சிகர நிகழ்ச்சியான அசுரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெற உள்ளது.
26 Oct 2025 11:59 PM IST









