தூத்துக்குடி

கோவில்பட்டியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்: 2 வாலிபர்கள் கைது
கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே 2 வாலிபர்கள் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
26 Oct 2025 12:04 PM IST
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 29ம் தேதி சிறப்பு முகாம்: கமிஷனர் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 29ம் தேதி அனைத்து வார்டு பகுதிகளிலும் சிறப்பு வார்டு கூட்டம் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
26 Oct 2025 11:25 AM IST
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலம்; தங்க தேரில் சுவாமி வீதிஉலா
கந்தசஷ்டி திருவிழாவில் தற்காலிக கொட்டைகளில் ஏராளமான பக்தர்கள் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.
26 Oct 2025 11:20 AM IST
தூத்துக்குடி, கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
26 Oct 2025 10:52 AM IST
நகைக்கடனை செலுத்திய பின்னரும் நகையை ஒப்படைக்காத வங்கி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 81 கிராம் 60 மில்லி தங்க நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
26 Oct 2025 10:45 AM IST
தூத்துக்குடியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என கூறி உறுதிமொழி எடுத்தனர்.
26 Oct 2025 7:50 AM IST
பள்ளி மாணவர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சம் ஆகும்.
26 Oct 2025 7:28 AM IST
திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம் அறிவிப்பு
கோவில் பெயரை தவறாகப் பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்ற முயலும் நபர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 12:44 PM IST
தூத்துக்குடியில் கத்தியை காட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது
திருச்செந்தூர் ரோடு சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த வாலிபரை அங்கே பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றனர்.
25 Oct 2025 11:46 AM IST
தாயார் பைக் வாங்கித் தர மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
தெற்கு கழுகுமலை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனக்கு புதிய மோட்டார் பைக் வாங்கித் தரும்படி தாயாருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
25 Oct 2025 11:09 AM IST
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு
திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வும், 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற உள்ளது.
25 Oct 2025 10:31 AM IST
திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரம்: போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை அறிவிப்பு
அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தவிர தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 10:19 AM IST









