தூத்துக்குடி

குவைத்திற்கு வேலைக்கு சென்ற கணவர் மாயம்: நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி கலெக்டரிடம் மனைவி மனு
எனது கணவர் சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் குவைத்திற்கு சென்று மறுநாள் அதிகாலை குவைத்து சென்றடைந்ததாக தெரிவித்தார்.
22 July 2025 9:55 PM IST
தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற ரவுடி கைது
வாலிபர் ஒருவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு ரவுடி, அந்த வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார்.
22 July 2025 9:20 PM IST
தூத்துக்குடி: மதுபோதையில் நடந்த தகராறில் 2 பேர் காயம்- 2 வழக்குகள் பதிவு
தூத்துக்குடி முருகேசன்நகர் டாஸ்மாக் பாரில் இரவு நேரத்தில் சுமார் 10 பேர் மது அருந்தி கொண்டிருந்தபோது இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
22 July 2025 9:15 PM IST
தூத்துக்குடி: மனைவியை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியிடம் தகராறு செய்து வீட்டிலிருந்த கடப்பாரையால் தாக்கி கொலை செய்தார்.
22 July 2025 7:22 PM IST
26ம்தேதி தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறார்: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை
பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் இந்திய விமான நிலைய ஆணையத் தலைவா் விபின்குமாா் தலைமையில் நடைபெற்றது.
22 July 2025 5:18 PM IST
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ரூ.1.85 லட்சம் மதிப்புள்ள காப்பர் காயில்கள் திருட்டு
தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு திடீரென தடைபட்டதால், வானொலி நிலைய உதவி பொறியாளர் அமல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
21 July 2025 12:52 AM IST
கோவில்பட்டியில் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர்: பெற்றோர் மீது வழக்குப்பதிவு
கோவில்பட்டி பகுதியில் ஒரு வாலிபரும், பெண்ணும் பழகி வந்ததால், இருவரது பெற்றோரும் பேசி திருமணம் நடத்த முடிவு செய்தனர்.
21 July 2025 12:38 AM IST
தூத்துக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
20 July 2025 11:59 PM IST
தூத்துக்குடியில் போலீஸ் ரோந்து சென்ற கார் விபத்து: ஒருவர் பலி, சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
20 July 2025 11:18 PM IST
தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்: மீனவர்களுக்கு அழைப்பு
தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் மீனவ கிராம மக்கள் அனைவரும் பயனடையும் விதத்தில் பொது இ-சேவை மையத்தின் மூலம் இப்பதிவினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 July 2025 10:54 PM IST
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான 1,084 மனுக்கள் பெறப்பட்டது.
20 July 2025 3:34 AM IST
தூத்துக்குடியில் கருக்கலைப்பு செய்த பெண் திடீர் மரணம்: போலீஸ் விசாரணை
நெல்லை மாவட்டம், திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் கருக்கலைப்பு சிகிச்சை செய்துள்ளார். அதன் பின்னர் அப்பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
20 July 2025 3:05 AM IST









