தூத்துக்குடி

ஆகஸ்ட் 5ம்தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ம்தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
24 July 2025 4:13 PM IST
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா
ஆடி அமாவாசை சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
24 July 2025 3:51 PM IST
தலையணையால் அமுக்கி மகனை கொன்ற தந்தை: உடல் நலம் பாதித்து இறந்ததாக நாடகம்
மர்மச்சாவில் திடீர் திருப்பமாக மகனை தலையணையால் அமுக்கி கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
24 July 2025 8:34 AM IST
தூத்துக்குடியில் நாளை நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம்
நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாமானது நாளை காலை 7 மணி முதல் 10 மணி வரை தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் பஜாரில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தில் நடைபெறுகிறது.
23 July 2025 10:00 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை குடும்ப பிரச்சினை காரணமாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
23 July 2025 7:44 PM IST
தூத்துக்குடியில் பைக்குகள் மோதிய விபத்தில் பெண் சாவு
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் ஒரு பைக்கில் செட்டிக்குறிச்சி அருகே சென்றபோது அந்த சாலையில் எதிரே வந்த ஒரு பைக்குடன் மோதி விபத்து ஏற்பட்டது.
23 July 2025 4:19 PM IST
31ம்தேதி வரை நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் நியமன உறுப்பினர் பதவிக்கு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆணையாளரிடம் ஜூலை 31ம்தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
23 July 2025 4:10 PM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு
தூத்துக்குடியில் மூதாட்டி ஒருவர் வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டில் வெந்நீர் போடுவதற்காக ஹீட்டர் பிளக்கை பொருத்தும் போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து உயிரிழந்தார்.
23 July 2025 4:01 PM IST
கறவை பசுக்களுக்கு 50 சதவீதம் மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
கறவை பசுக்களுக்கு 50 சதவீதம் மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்.
23 July 2025 3:49 PM IST
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் 1008 விளக்கு பூஜை
விளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பூஜை பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.
23 July 2025 11:25 AM IST
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 443-ம் ஆண்டு திருவிழா: 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருப்பலி மற்றும் மாதா சப்பரப்பவனி ஆகஸ்ட் 5-ம்தேதி நடைபெற உள்ளது பேராலய பங்குத்தந்தை ஸ்டார்வின் தெரிவித்தார்.
22 July 2025 10:48 PM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராட்டம்: 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஆலையின் ஆதரவாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
22 July 2025 10:07 PM IST









