தூத்துக்குடி

தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 5½ சவரன் நகை பறிப்பு: தம்பதி கைது

தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 5½ சவரன் நகை பறிப்பு: தம்பதி கைது

திருச்செந்தூர் அருகே ஒரு பெண் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட பெண் ஒருவர் அந்த வீட்டிற்கு சென்று, உன் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளது, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
12 July 2025 4:23 PM IST
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகள்: கலெக்டர் இளம்பகவத் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகள்: கலெக்டர் இளம்பகவத் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து, அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு பெயர் சூட்டப்படும் என அவரது 100வது பிறந்தநாள் விழாவில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
12 July 2025 4:10 PM IST
தூத்துக்குடியில் வாலிபர் மர்ம மரணம்: எஸ்.பி.யிடம் உறவினர்கள் புகார்

தூத்துக்குடியில் வாலிபர் மர்ம மரணம்: எஸ்.பி.யிடம் உறவினர்கள் புகார்

தூத்துக்குடியில் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்த வாலிபருக்கு வலிப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்ததாக போதை மறுவாழ்வு மைய ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
12 July 2025 4:04 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு: கலெக்டர் இளம்பகவத் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு: கலெக்டர் இளம்பகவத் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட வட்டங்களுக்கு உட்பட்ட 101 இடங்களில் 127 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்ற‌து.
12 July 2025 3:05 PM IST
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 315வது பிறந்தநாள் விழா: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 315வது பிறந்தநாள் விழா: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை

சுதந்திர போராட்ட வரலாற்றில் தூத்துக்குடி மண்ணிற்கு முக்கிய பங்கு உள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
11 July 2025 10:38 PM IST
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றவுடன் மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் கூட 34 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டிருக்கிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
11 July 2025 10:12 PM IST
ரைசிங் தூத்துக்குடி தொழில்முனைவோர் முகாம் ஜூலை 13ல் துவக்கம்-  தூத்துக்குடி கலெக்டர் தகவல்

'ரைசிங் தூத்துக்குடி' தொழில்முனைவோர் முகாம் ஜூலை 13ல் துவக்கம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்

ரைசிங் தூத்துக்குடி திட்டத்தில் தகுதியான படித்த இளைஞர்கள் மற்றும் புதிய தொழில்முனைவதற்கான ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
11 July 2025 9:48 PM IST
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 2½ ஆண்டுகள் சிறை

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 2½ ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர், ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக அந்த பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.
11 July 2025 9:22 PM IST
தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

வல்லநாடு பகுதியில் ஒருவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பணம் கேட்டு அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
11 July 2025 6:52 PM IST
அழகுமுத்துகோன் 315வது ஜெயந்தி விழா: தூத்துக்குடியில் பாதுகாப்புப் பணியில் 1,400 போலீசார்

அழகுமுத்துகோன் 315வது ஜெயந்தி விழா: தூத்துக்குடியில் பாதுகாப்புப் பணியில் 1,400 போலீசார்

தூத்துக்குடி, கட்டாலங்குளம் பகுதியில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் நாளை அவரது 315வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.
10 July 2025 9:50 PM IST
தூத்துக்குடியில் பைக் விபத்தில் மீனவர் சாவு

தூத்துக்குடியில் பைக் விபத்தில் மீனவர் சாவு

தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர், மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை ஏலம் விடும் தொழில் செய்து வந்தார்.
10 July 2025 9:19 PM IST
மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குறும்படங்களுக்கு முதல் மூன்று பரிசுத்தொகை முறையே ரூ.2 லட்சம், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் ஆகும்.
10 July 2025 8:57 PM IST