தூத்துக்குடி

கள்ளக்காதலனுடன் தகராறு: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
10 July 2025 8:46 PM IST
திருச்செந்தூரில் ரெயிலில் ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து சாவு
திருச்செந்தூரில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் கருப்பு நிற முழுக்கை சட்டையும், நீல நிற கால் சட்டையும் அணிந்திருந்தார்.
10 July 2025 7:08 PM IST
100 அடிக்கு உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்
திருச்செந்தூரில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அதிக தூரத்திற்கு கடல் உள்வாங்குவது வழக்கம்.
10 July 2025 6:23 PM IST
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 6, 7 ஆகிய 2 நாட்களில் சுமார் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 5:38 PM IST
தூத்துக்குடி: செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் 2 பேர் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
10 July 2025 5:06 PM IST
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் விடும் பணி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்
2025-26-ம் ஆண்டில் மொத்தம் 40 லட்சம் மீன்குஞ்சுகள் ரூ.120 லட்சம் செலவில் ஆறுகளில் விடும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
10 July 2025 4:39 PM IST
கழுகுமலையில் ஆட்டோ டிரைவரை தாக்கிய ஜோதிடர் கைது
கழுகுமலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வழக்கம்போல தனது ஆட்டோவை அங்குள்ள ஒரு ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்த முயன்றுள்ளார்.
9 July 2025 8:19 PM IST
தூத்துக்குடி: ரெயிலில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் திருச்செந்தூரில் இருந்து ஊருக்கு செல்வதற்காக நெல்லை பயணிகள் ரெயிலில் ஏறி சென்றார்.
9 July 2025 8:11 PM IST
கோவில்பட்டியில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர் அந்த ஓட்டலுக்காக அதிக கடன் வாங்கி இருந்தாராம்.
9 July 2025 7:55 PM IST
ஆத்தூரில் பைக் மீது லாரி மோதி விபத்து: கவுன்சிலர் மகன் சாவு
ஆத்தூர் பேரூராட்சி கவுன்சிலரின் மகன் வேலை விஷயமாக தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
9 July 2025 7:45 PM IST
தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் மீட்பு- போலீஸ் விசாரணை
நாசரேத்- ஆழ்வார்திருநகரி இடையே தண்டவாளத்தில் ரெயிலில் ஆண் ஒருவர் அடிபட்டு கை, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
9 July 2025 7:38 PM IST
விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை கடன் உதவி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
கடனை அடைக்கும் வரை விளைவிக்கப்படும் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வது கட்டாயம் என தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
9 July 2025 5:35 PM IST









