திருப்பூர்

24 டாஸ்மாக் கடை ஊழியர்கள் 88 பேர் மாற்றுக்கடைகளில் பணியில் சேர்வதற்கான கலந்தாய்வு
திருப்பூர் மாவட்டத்தில் மூடப்பட்ட 24 டாஸ்மாக் கடை ஊழியர்கள் 88 பேர் மாற்றுக்கடைகளில் பணியில் சேர்வதற்கான கலந்தாய்வு பணிமூப்பு அடிப்படையில் நடைபெற்றது.
1 July 2023 11:24 PM IST
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவர் பலி
திருப்பூரில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளிக்கூடம் சென்ற மாணவர் பரிதாபமாக இறந்தார்.
1 July 2023 11:17 PM IST
குழாய் உடைப்பால் வெளியேறும் குடிநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் நிலை
மடத்துக்குளம் பகுதியில் குழாய் உடைப்பால் வெளியேறும் குடிநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் நிலை உள்ளது.
1 July 2023 10:58 PM IST
கல்குவாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியால் காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணி பாதிப்பு
கல்குவாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியால் காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
1 July 2023 10:41 PM IST
மாவு உருண்டை தூண்டிலைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதில் இளைஞர்கள் ஆர்வம்
குடிமங்கலம் பகுதியில் மாவு உருண்டை தூண்டிலைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
1 July 2023 10:34 PM IST
காட்சிப் பொருளான குப்பை சேகரிப்பு வாகனங்கள்
உடுமலை நகராட்சியில் குப்பை சேகரிப்பு வாகனம் பயன்படுத்தப்படாமல் காட்சிப்பொருளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
1 July 2023 8:35 PM IST
இல்லத்தரசிகளை மிரள செய்யும் காய்கறி விலை
திருப்பூர் மார்க்கெட்டில் பல்வேறு காய்கறிகளின் விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது.
1 July 2023 7:32 PM IST
தாமரைக்குளம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சேவூர் அருகே உள்ள தாமரைக்குளம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.
1 July 2023 6:54 PM IST
சாலையோரம் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகை
சாலையோரம் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையால் வாகனஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.
30 Jun 2023 11:25 PM IST
குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கவுண்டச்சிபுதூர் ஊராட்சி பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
30 Jun 2023 11:15 PM IST
அரசு பஸ்களை பராமரிப்பதில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதி
அரசு பஸ்களை பராமரிப்பதில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
30 Jun 2023 11:08 PM IST
குடும்ப தகராறில் மனைவியின் தலையை துண்டித்து கொலை
திருப்பூரில் குடும்ப தகராறில் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த பூ வியாபாரியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
30 Jun 2023 10:49 PM IST









