திருப்பூர்

கன்னிவாடி சந்தையில் ஆடுகளின் விலை உயர்ந்தது.
ஆடுகள் வரத்து குறைவால் கன்னிவாடி சந்தையில் ஆடுகளின் விலை உயர்ந்தது.
20 Oct 2023 4:59 PM IST
பெண் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
பல்லடம் அருகே பெண் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
19 Oct 2023 11:10 PM IST
'அமைச்சரவையில் இருந்து நீக்கினால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும்'
அமைச்சரவையில் இருந்து நீக்கினால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.
19 Oct 2023 8:00 PM IST
ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது
திருப்பூரில் மாநகராட்சி ஒப்பந்ததாரருக்கு பணி செய்ததற்கான பில் தொகையை வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2023 7:54 PM IST
ஆயுத பூஜையையொட்டி பொரி உற்பத்தி
மடத்துக்குளம் அருகே ஆயுத பூஜையையொட்டி பொரி உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
19 Oct 2023 7:51 PM IST
சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
19 Oct 2023 6:22 PM IST
ஆயுதபூஜை விற்பனைக்காக செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள்
முத்தூர் அருகே மேட்டாங்காட்டுவலசு பகுதிகளில் ஆயுதபூஜை விற்பனைக்காக செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் தயாராகி பூத்து குலுங்குகின்றன.
19 Oct 2023 6:18 PM IST
சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு.
சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு.
19 Oct 2023 6:02 PM IST
ரூ.6¼ லட்சத்திற்கு சூரியகாந்தி விதைகள் ஏலம்
ரூ.6¼ லட்சத்திற்கு சூரியகாந்தி விதைகள் ஏலம்
19 Oct 2023 5:59 PM IST
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காத்திருப்பு போராட்டம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காத்திருப்பு போராட்டம்
19 Oct 2023 5:54 PM IST











