திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி ஏரியில் பிணமாக மீட்பு - கொலையா? போலீசார் விசாரணை
கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Oct 2023 6:29 PM IST
தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் 77 சதவீதம் நிரம்பியது
தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் 77 சதவீதம் நிரம்பியது.
3 Oct 2023 6:14 PM IST
கடலில் குளித்து கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி
பழவேற்காடு கடலில் குளித்து கொண்டிருந்தபோது வாலிபர் ராட்சத அலையில் சிக்கி பலியானார்.
3 Oct 2023 5:46 PM IST
கும்மிடிப்பூண்டியில் ஓட்டலில் புகுந்து ரூ.2½ லட்சம் திருட்டு - மர்ம நபருக்கு வலைவீச்சு
கும்மிடிப்பூண்டியில் ஓட்டலில் புகுந்து ரூ.2½ லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி அடிப்படையில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 Oct 2023 5:42 PM IST
தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
திருவாலங்காடு ஒன்றியத்தில் தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
3 Oct 2023 5:38 PM IST
கனகம்மாசத்திரம் அருகே தரைப்பாலத்தில் கார் மோதி விபத்து; 4 பேர் படுகாயம்
கனகம்மாசத்திரம் அருகே தரைப்பாலத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
3 Oct 2023 5:25 PM IST
எண்ணூரில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை; 3 பேர் கைது
எண்ணூரில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2 Oct 2023 4:30 PM IST
திருத்தணியில் குடும்ப தகராறில் இறைச்சி கடை ஊழியர் தற்கொலை
திருத்தணியில் குடும்ப தகராறில் இறைச்சி கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 Oct 2023 4:04 PM IST
தொடர் விடுமுறையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
தொடர் விடுமுறையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான வாகனங்கள் திரண்டதால் கோவில் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
2 Oct 2023 3:41 PM IST
பல்வேறு வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் பாழடையும் அவலம்; ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை
போலீசாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் பயன்படாதவாறு பாழடைந்து கிடைப்பதால் அதனை ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
2 Oct 2023 3:35 PM IST
கல்லூரிக்கு சரிவர செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆர்.கே.பேட்டை அருகே கல்லூரிக்கு சரிவர செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 Oct 2023 3:03 PM IST
மர்மமான முறையில் ஆசிரியர் இறந்த வழக்கில் திருப்பம்; காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி பலியானது அம்பலம்
திருத்தணி அருகே மர்மமான முறையில் ஆசிரியர் இறந்த வழக்கில் திருப்பமாக காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி அவர் பலியானது அம்பலமானது.
2 Oct 2023 2:49 PM IST









