திருவண்ணாமலை

ஆய்வுக்கு சென்ற கலெக்டர் ஆசிரியராக மாறி பாடம் நடத்தினார்
ஜவ்வாதுமலை உண்டு உறைவிடப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர், அங்கு ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு கணித பாடம் நடத்தினார். ஆவணங்களை பராமரிக்காத தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
18 Oct 2023 6:55 PM IST
கீழ்பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா
கீழ்பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடந்தது
18 Oct 2023 12:15 AM IST
குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
18 Oct 2023 12:05 AM IST
வெறிநாய் கடித்ததில் 6 பெண்கள் உள்பட 20 பேர் காயம்
திருவண்ணாமலை அருகே வெறிநாய் கடித்ததில் 6 பெண்கள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
18 Oct 2023 12:02 AM IST
போலி சப்-கலெக்டரின் தாய்-பாட்டியை வீட்டில் பூட்டி சிறைவைப்பு
சப்-கலெக்டர் எனக்கூறி வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதால் அவரை தேடி வந்தவர்கள் தாய், பாட்டியை வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்தனர்.
17 Oct 2023 11:57 PM IST
டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் பலி
செய்யாறு அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் பலியானார்.
17 Oct 2023 11:52 PM IST
வேளாண் அறிவியல் மாணவர்களுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் பயிற்சி
போளூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வேளாண் அறிவியல் மாணவர்களுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
17 Oct 2023 11:47 PM IST
பூட்டிய வீட்டை உடைத்து ரூ.2½ லட்சம் நகை, பணம் திருட்டு
கண்ணமங்கலம் அருகே பூட்டிய வீட்டை உடைத்து ரூ.2½ லட்சம் நகை, பணத்தை திருடிவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Oct 2023 11:42 PM IST
இறந்தவர் உடலை விவசாய நிலம் வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு-வாக்குவாதம்
தண்டராம்பட்டு அருகே இறந்தவரின் உடலை விவசாய நிலம் வழியே எடுத்துச்செல்ல நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர்.
17 Oct 2023 11:37 PM IST
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை டி.ஐ.ஜி. ஆய்வு
திருவண்ணாமலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணி குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார்.
17 Oct 2023 11:32 PM IST
பிரபல ஓட்டலில் பரிமாறிய சாம்பார் இட்லியில் புழு இருந்ததால் பரபரப்பு
திருவண்ணாமலையில் உள்ள ஓட்டலில் பரிமாறப்பட்ட சாம்பார் இட்லியில் புழு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 11:27 PM IST
ஓய்வூதியர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்
போளூரில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
17 Oct 2023 11:21 PM IST









