திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில்'ஹாப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி
திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் நடந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நடனமாடி மகிழ்ந்தனர்.
17 Sept 2023 11:04 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
17 Sept 2023 10:53 PM IST
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டல் ஊழியர் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.
17 Sept 2023 10:47 PM IST
ரூ.5½ கோடியில் கட்டிய 111 குடும்பங்களுக்கான வீடுகள்-பயனாளிகளிடம் சாவியை கலெக்டர் வழங்கினார்
ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் ரூ.5½ கோடியில் கட்டப்பட்ட வீடுகளை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததையடுத்து பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவியை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
17 Sept 2023 10:42 PM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
பெண்களின் துயரம் துடைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை இனி எந்த கொம்பனாலும் அழிக்கவோ, ரத்து செய்யவோ முடியாது என்று கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
17 Sept 2023 10:15 PM IST
படவேடு கோட்டைமலை வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி உற்சவ விழா
படவேடு கோட்டைமலை வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி உற்சவ விழா 23-ந் தேதி தொடங்குகிறது.
17 Sept 2023 10:10 PM IST
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 21-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் முகூர்த்தம் நிகழ்ச்சி வருகிற 21-ந் தேதி நடக்கிறது.அருணாசலேஸ்வரர் கோவில்திருவண்ணாமலையில் உலக...
17 Sept 2023 10:07 PM IST
ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலி
ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார்.
16 Sept 2023 10:36 PM IST
வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதியில் பலத்த காற்றுடன் மழை
வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
16 Sept 2023 10:32 PM IST
தெலுங்கானாவை சேர்ந்தவர் பிணமாக கிடந்த மர்மம்
தெலுங்கானாவை சேர்ந்தவர் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Sept 2023 10:23 PM IST
ரூ.1.20 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலம் மீட்பு
திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.20 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
16 Sept 2023 10:12 PM IST
சிமெண்டு சாலை அமைக்கும் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் வைத்தால் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வரும்நிலையில் அங்கு ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
16 Sept 2023 9:09 PM IST









